விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்/தொகுப்பு 9வார்ப்புரு உதவிகோட்டார், Kottar இவ்விரு கட்டுரைகளிலுமுள்ள அமைவிட உள்ளீடு சரியாக இருந்தும் கோட்டார் கட்டுரையில் அமைவிடம் பிழையாகக் காட்டுகின்றது. வார்ப்புருவில் சிக்கல் உள்ளதுபோல் உள்ளது. முடிந்தவர்கள் திருத்தி உதவவும். நானும் முயல்கிறேன். --Anton (பேச்சு) 01:25, 1 மார்ச் 2013 (UTC)
கட்டுரை எப்படி எழுதுவது,எதை பற்றி எழுதுவது? புதிய பக்கங்கள் திறனாய்வுhttps://en.wikipedia.org/wiki/Special:NewPagesFeed உள்ளது போல் தமிழ் விக்கிப்பீடியாவுக்கும் செய்யலாமா? உதவி தேவை--இரவி (பேச்சு) 13:55, 2 மார்ச் 2013 (UTC) மற்ற அரசியல் தகவல் இருக்கும் நம் வலையதளத்தில் குறவன் சமுதாயத்தின் தற்போது உள்ள நிலவரத்தை விளக்கீனேன். தவறூ இருந்தால் மன்னிக்கவும். மொழி மாற்றம் செய்வது குறித்த ஐயம்!அய்யா வணக்கம்! விக்கிபீடியாவில் புதிதாகக் கட்டுரைகள் எழுதத் துவங்கியுள்ளேன்.என்னிடம் ஒரே தலைப்பில் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரு கட்டுரை விக்கிபீடியாவில் உள்ளது.இவற்றை எவ்வாறு மொழி மாற்றத் தலைப்பினூடாக இணைப்பது என்பதை தயை கூர்ந்து விளக்கவும்.நன்றி! - பட்டுக்கோட்டை சத்யா
நிலப்பட இணைப்பு வார்ப்புருக்களில் பிழைபிறமொழி விக்கிப்பீடியாக்களில் இருந்து தகவற்பெட்டிகளை இணைக்கும்போது அங்கு தரப்பட்டுள்ள நிலப்படம் தமிழ் விக்கியில் இல்லையென்றால் இவ்வாறான பிழைச்செய்தி வருகிறது;
இதனை சரிசெய்ய அந்த விக்கியாலிருந்து நிலப்படத்தை, பிற இல்லாத படிமங்களைப் போல, தரவிறக்கினால் போதுமா அல்லது வேறேதும் திருத்த வேண்டுமா ? --மணியன் (பேச்சு) 04:01, 4 மார்ச் 2013 (UTC)
குறவர் சமுதாயம்அன்புடைய ரவி அவ்ர்களுக்கு, தாயுமானவர் எழுதி கொள்வது, தங்களின் ஆலோசனைப்படி குறவர் சமுதாயத்தின் வரலாறூ,மக்கள் தொகை, அவர்களீன் இன்றைய நிலை, இவர்களீன் தீர்வு தான் என்ன என்பதை உஙகள் உதவியால் விரைவில் எழுதுகிறேன்.அதே சமயம் அரசியல் கட்சிகள் பெயர்கள் என் டைப் செய்தால் ஒரு சில கட்சிகள் பெயர்கள் வருகின்றன, அதேபோல அந்த வரிசைஇல் வள்ளி மக்கள் முன்னேற்ற முன்னனி என்கிற கட்சி வருவற்க்கு எந்த பகுதிக்கு சென்றூ பதிவு செய்ய வேண்டும்.
திரு.ரவி அவர்களுக்கு,தாயுமானவர் எழுதி கொள்வது,வணக்கம்.குறவர்கள் பற்றிய கட்டுரையில் எனது பங்களிப்பை தந்துள்ளேன். குறை இருந்தால் கூறவும், திருத்தி கொள்கிறேன்.நிறை இருந்தால் எனக்கு வாழ்த்து சொல்லுங்கள்.என் சமுதாய மக்கள் மட்டும்மல்ல அனைத்து மக்களும் படித்து அறிய வேண்டும் என்பதே என் விருப்பம்.கட்டுரை இன்னும் முழுமையடையவிலலை.விரைவில் முழு வடிவம் தந்து விடுகிறேன்.புதியவனான என்னை அரவணைத்து ஆலோசனை கூறியதற்கு மிக்க நன்றி.திரு.மணியன் அவர்களுக்கும் என் நன்றி.கண்டிப்பாக அம்பேத்கர் கட்டுரையை தொகுக்க முயற்சி செய்கிறேன் நன்றி How to editHow can i edit a page which is created by me earlier..--−முன்நிற்கும் கருத்து Nowsadam (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
குறவர் கட்டுரையில் சில நீக்கம்அன்புமிக்க நண்பர் திரு சூர்யா அவர்களுக்கு, குறவர் பற்றிய கட்டுரையில் சில பகுதிகளை தாங்கள் நீக்கம் செய்துள்ளீர்கள்.என்ன காரணம் என்பதை தாங்கள் கூறினால் எனக்கு பயனாக இருக்கும். முதன் முதலாக இந்த கட்டுரை அனைவருக்கும் என் மக்களை பற்றி தெரிந்து கொள்வதற்காக மிகவும் சிரமப்பட்டு, என் முன்னோர்கள் சொன்னதை எழுதி இருந்தேன்.நீக்கியதிற்கு விளக்கம் கொடுத்தால் மிகவும் சந்தோசம் அடைவேன்.என் முதல் படைப்பினை முடித்து கொடுக்க எனக்கு ஊக்கம் கொடுத்த அன்பு நண்பர் திரு.இரவி அவர்களுக்கும்,என்னை பாராட்டி செயல் படுத்திய அன்பு நண்பர் திரு. மணியன் அவர்களுக்கும், முழு வடிவம் கொடுப்பதற்கு தலைப்புகளை சரி செய்து தந்த அன்பு நண்பர் திரு.சுப்ரமணி அவர்களுக்கும் என் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்,நன்றி--தாயுமானவர் 09:37, 15 மார்ச் 2013 (UTC)
தொகுத்தல் உதவிkatturai ezhudha aasaiyaaga ulladhu. eppadi ezhuduvadhu?
நான் விக்கிபீடியாவுக்கு புதியவன். கட்டுரைகளை தொகுக்க விரும்பிகிறேன். பயனர் பக்கம் ஊருவாக்க உதவ முடிமா?
வார்ப்புருபுதியவன். நான் கட்டுரைகளை உருவாக்கும் போது வார்ப்புருக்கைளை சேர்க்க விளைகிறேன்.தயவு செய்து யாரவது வற்புறு பற்றி விளக்கி எப்படி அமைப்பது என கூறவும்.நன்றி.--Aathavan jaffna (பேச்சு) 05:58, 24 மார்ச் 2013 (UTC)
வார்ப்புருநன்றி .நான் நல்ல பயணர் பக்கத்தை உருவாக நினைக்கிறேன்.உதவ முடியமா? --Aathavan jaffna (பேச்சு) 14:46, 24 மார்ச் 2013 (UTC) சௌராட்டிரர்களின் கோத்திரங்களும் குடும்ப பெயர்களும் என்ற தலைப்பில் [1] கட்டுரை எழுதி இருக்கிறேன்.அதில் முதல் பத்தி சரியாக என்னால் தொகுக்க முடியவில்லை. மேலும் அடுத்தடுத்த பத்திகளின் தலைப்புகள் தடித்த எழத்துக்களில் வரவில்லை. மாவட்டத்திலுள்ள கிராமங்கள் தகவல் பெட்டியில் மாவட்ட ஆட்சியர் பெயர்அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள் தகவல் பெட்டியில் மாவட்ட ஆட்சியர் பெயர் தவறாக காட்டுகின்றது.(எ.கா) செந்துறை மாவட்ட ஆட்சியர் பெயர் = செந்தில்குமார் :சரியான பெயர் ரவிகுமார்
--மணியன் (பேச்சு) 05:49, 9 ஏப்ரல் 2013 (UTC)
இப்போது உயரதிகாரிகள் பெயர்கள் இந்த வார்ப்புருவில் உள்ளன வார்ப்புரு:தமிழக உயர் அதிகாரிகள். இதனைத் தொகுத்து இற்றைப் படுத்திக் கொள்ளுங்கள். (தமிழ்க்குரிசில் - தமிழ்த் தலைப்பெழுத்திடும் போது எம், எசு, கே. முறையில் தமிழ்ப்படுத்தவும், ம, ச, க என்று வேண்டாம். ஏனெனில் M என்பதன் விரிவாக்கம் ம, மா, மெ மே... ஏதேனும் ஒன்றாக இருக்கக் கூடும். எனவே விரிவாக்கம் தெரியாத நிலையில் தெரியாத நிலையில் ”எம்” போன்ற எழுத்துப்பெயர்ப்பு முறையைப் பயன்படுத்துங்கள்)--சோடாபாட்டில்உரையாடுக 00:57, 19 ஏப்ரல் 2013 (UTC) கணினி துறைக்கான தமிழ்ச்சொற்கள்வணக்கம் , கணினி மற்றும் கணினி துறைக்கான தமிழ்ச்சொற்கள் எங்கே இருகின்றன ? எனக்கு பல ஆங்கில சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்கள் தெரியவில்லை .. உதரணமாக , ஆங்கில சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்கள் இருக்கும் பக்கம் ஒன்றை துவங்கி உதவி புரிந்தால் என்போன்ற ஆட்களுக்கு உதவியாக இருக்கும் நன்றி சுரேஷ்
நன்றி-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:03, 15 ஏப்ரல் 2013 (UTC) தொகுப்புக்கான ஆலோசனைமரு.பெ.கார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி! தமிழ் விக்கிப்பீடியாவிற்கு இதுதான் முதல். கட்டுரை எப்படி எழுத வேண்டும்? கட்டுரை எப்படி இருக்க வேண்டும்? என ஆலோசனை அல்லது கட்டுரை எழுத ஆலோசனை வேண்டுகிறேன்.--யோகி சிவம் 17:13, 18 ஏப்ரல் 2013 (UTC)யோகிசிவம் தொகுப்புக்கான ஆலோசனைமரு.பெ.கார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி! தமிழ் விக்கிப்பீடியாவிற்கு இதுதான் முதல். கட்டுரை எப்படி எழுத வேண்டும்? கட்டுரை எப்படி இருக்க வேண்டும்? என ஆலோசனை அல்லது கட்டுரை எழுத ஆலோசனை வேண்டுகிறேன்.--யோகி சிவம் 17:40, 18 ஏப்ரல் 2013 (UTC) ஆலோசனைநான் புதிதாக புகுபதிகை செய்ய வேண்டுமா? ஏற்கனவே செய்துள்ள YOKISHIVAM போதுமா?--182.156.22.243 15:54, 20 ஏப்ரல் 2013 (UTC)
ஆங்கில விக்கியில் உள்ள படிமம் பொதுவில் இல்லையே!ஆங்கில விக்கியில் உள்ள படிமம் விக்கிபொதுவில் இல்லையே! என்ன செய்வது? File:PCT Globe.jpg இப்படிமம் தொடுதிரை என்ற கட்டுரைக்கு தேவையாகிறது. --இராஜ்குமார் (பேச்சு) 10:28, 21 ஏப்ரல் 2013 (UTC)
calistheniccalisthenic தமிழ் என்ன? யாராவது கூற இயலுமா? Why corals do calisthenics இக்கட்டுரையை தமிழில் எழுதும் பொழுது சிக்கலுற்றேன். --இராஜ்குமார் (பேச்சு) 17:18, 23 ஏப்ரல் 2013 (UTC)
நேர வலயம்உள்ளூர் நேர வலயத்தை என் விருப்பத் தெரிவுகளில் எவ்வாறு சேர்ப்பது?-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:53, 23 ஏப்ரல் 2013 (UTC)
உதவிஅன்பு விக்கியர்களுக்கு வணக்கம்! கோபால் நாயக்கர் கட்டுரையை தொகுத்தேன், தொடர்ந்து தொகுக்க வேண்டும் உதவ மடியுமா?--யோகி சிவம் 03:50, 2 மே 2013 (UTC)
இந்து சமய வலைவாசலை மேம்படுத்த உதவி வேண்டல்இந்து சமய வலைவாசலை கடந்த சில நாட்களில் அமைத்துள்ளேன். சிறப்பு கட்டுரைகள், இந்து சமய கடவுள், சிறப்பு படம், உங்களுக்குத் தெரியுமா போன்றவற்றினை மேம்படுத்தவும், வலைவாசலில் இணைக்க வேண்டியவை பற்றியும் விக்கியன்பர்கள் எடுத்துரைக்க வேண்டி இங்கு விண்ணப்பம் செய்கிறேன். நன்றி --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:39, 2 மே 2013 (UTC)
தோழர் தமிழ்க்குரிசில் வணக்கம்!! மகாபாரதத்தில் சத்தியவதி,சாந்தனு,வீடுமர்,சகுனி, ஆகியோரை கவனித்தீர்களா?--யோகி சிவம் 14:55, 2 மே 2013 (UTC) \உரையாடுக
இந்து சமயம்/தலைப்புகளை தமிழ்ப்படுத்த உதவி தேவைஆங்கில இந்து சமய வலைவாசலில் இடம்பெற்றுள்ள en:Portal:Hinduism/Topics என்பதனை தமிழில் இந்து சமய தலைப்புகள் என தமிழாக்கம் செய்துள்ளேன். அவற்றில் சிலவற்றிக்கு தமிழ்ப்படுத்த தெரியவில்லை. எனவே விக்கியன்பர்கள் உதவ வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:58, 3 மே 2013 (UTC) பகுப்பு:சைவ சமயம்என்பதில் Category:Shaivism என பிற மொழி பகுப்பின் இணைப்பு தர முயற்சிக்கும் பொழுது கீழ்க்கண்டவாறு செய்தி வருகிறது. Site link [[tawiki:பகுப்பு:சைவ சமயம்]] already used by item [[Q9995472]]. ஆனால் ஆங்கில பகுப்பில் எந்தவொரு தமிழ்ப்பகுப்பினையும் காண இயலவில்லை. இந்த பிழையை திருத்தம் செய்து உதவ இயலுமா? --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:46, 4 மே 2013 (UTC)
நான் உருவாக்கிய பக்கத்தில் எப்படி படத்தை பதிவேற்றம் செய்வது. மேலக்கால் முஹம்மது பிலால் என்ற பக்கத்தில் அவரது புகைப்படம் இடம் பெற செய்யுஙகள் நன்றி விக்கியில் நான் எழுதிய கட்டுரை கூகிள் தேடு பொறியில் காட்டப்படவில்லை. என்ன செய்வது?விக்கியில் நான் எழுதிய கட்டுரை கூகிள் தேடு பொறியில் காட்டப்படவில்லை. என்ன செய்வது? ஒரு கட்டுரையை இன்று எழுதி முடித்தேன். கூகிளில் தேடிப்பார்க்கும்போது நான் எழுதிய கட்டுரை வரவில்லை. உள்ளடக்கம் செய்யப்படவில்லை என தோன்றுகிறது. என்ன செய்யலாம்?
நன்றி தமிழ்க்குரிசில். காத்திருக்கிறேன். மேலும் பல கட்டுரைகள் எழுத ஆவலாய் உள்ளேன். தமிழ் ஓம் படிமம்இந்து சமய வார்ப்புருக்கள் மற்றும் வலைவாசல் போன்றவற்றில் தேவநாகிரி எழுத்துமுறை ஓம் தற்போது இடப்பட்டுள்ளது. அழகிய வடிவமைப்பில் தேவநாகிரி ஓம் கிடைப்பதாலும், உலகளாவிய அளவில் பயன்படுத்தப்படுவதாலும் நானும் இதனையே பயன்படுத்த ஆலோசிக்கிறேன். எனினும் சில நண்பர்கள் தமிழ் ஓம் என்பதை பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்காக அழகிய வடிவமைப்பில் தமிழ் ஓம் படிமத்தினை இணையத்தில் தேடினேன். கிடைக்கவில்லை. விக்கிப்பீடியாவில் உள்ள வடிவமைப்பாளர்கள் எவரேனும் தமிழ் ஓம் படிமத்தினை வடிவமைத்து தந்திட கோரிக்கை வைக்கிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:05, 7 மே 2013 (UTC)
முஹம்மது பிலால்மேலக்கால் முஹம்மது பிலால் என்னும் பக்கத்தில் உள்ள புகைப்படத்தின் அளவை சிறிதாக்குவதற்கு உதவுஙகள். அல்லது செய்யுங்கள். நன்றி
தமிழிலக்கியத்தின் மீதான உலக அறிஞர்களின் பார்வைதமிழிலக்கியம் குறித்து பிற மொழி அறிஞர்கள் (மொழியியலாளர்கள், இலக்கியவாதிகள், சிந்தனையாளர்கள்...) தெரிவித்துள்ள கருத்துகள் குறைந்தது 7 தேவைப்படுகிறது. ஆதார மூலத்துடன் கிடைத்தால் இன்னமும் சிறப்பு! அந்தக் கருத்துகளை இங்கே இடுங்கள். இதனை வலைவாசல்:தமிழிலக்கியம் எனும் பக்கத்தில் காட்சிப்படுத்த எண்ணம். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:49, 9 மே 2013 (UTC) உதவிஅன்பு விக்கியர்!குதிரை ஆறு அணை கட்டுரைக்கு உரிய படம் படிம பட்டியலில் உள்ளது,கட்டுரையில் இணைத்தால் படம் காட்சியாக வில்லை படத்தை இணைக்கவும் நன்றியுடன்--[[Yokishivam|Yokishivam]] (பேச்சு) 04:13, 12 மே 2013 (UTC)
சொல்லுங்களேன்!விக்கியர்களுக்கு வணக்கம்! ஒரு கட்டுரையின் பேச்சு பக்கம் எப்படி உருவாக்குவது. (உ.ம்)அப்பத்தா பேச்சு பக்கத்தில் குறும்பன் அவர்களும்,தென்காசி சுப்பிரமணியும்,நானும் சில கருத்துக்களை பதிவு செய்துள்ளோம்.--Yokishivam (பேச்சு) 11:23, 15 மே 2013 (UTC)
நான் கேட்டது இதுவல்ல எனக்கு பேச்சுப் பக்கம் நீல வண்ணத்தில் தெரிகிறது.ஆனால் பேச்சுப் பக்கத்தை சொடுக்கினால் அனைத்து பேச்சுக்களும் தெரிகிறது.ஆனால் அப்பத்தா கட்டுரையின் பேச்சுப் பக்கம் கீழ் கண்டவாறு உள்ளது. பேச்சு:அப்பத்தா (இதில் கீழ்கண்டவை மட்டுமே உள்ளது) ஆத்தா என்றும் பாட்டியா என்றும் சில இடங்களில் சொல்லுவார்கள். -குறும்பன்
கொங்கு தமிழில் ஐயம்மா அப்பம்மா என்று அழைத்து கேட்டதில்லை, பாட்டியா என்று அப்பாவின் அம்மாவையும் பாட்டன் என்று அப்பாவின் அப்பாவையும் சில இடங்களில் (கொங்கு பகுதியில்) அழைப்பதை கேட்டுள்ளேன். ஆத்தா என்ற பயன்பாடு கோவை, பொள்ளாட்சி, காங்கேயம், திருப்பூர், கோபி பகுதிகளில் அதிகம் --குறும்பன் (பேச்சு) 17:17, 14 மே 2013 (UTC) தென்னகத்தில் அப்பாச்சி (அப்பா வழி ஆச்சி), அம்மாச்சி தான். ஆயா என்று சில இடங்களில் அழைப்பதுண்டு.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:42, 15 மே 2013 (UTC) பெத்தவளை அம்மா என்றும், அம்மாவின் அம்மாவை ஆத்தா என்றும்,ஆத்தாளின் அம்மாவை மூத்த ஆத்தா என்றும் தாய் வழி மண உறவு கொள்பவர்கள் இன்றும் (தற்போதைய இராமநாதபுரம்,சிவகங்கை,விருதுநகர்,திருநெல்வேலி,தூத்துக்குடி,ஆகிய மாவட்டங்களில்,இல்லத்துப்பிள்ளை,கொண்டையங் கோட்டை மறவர்,ஆப்பனாடு கொண்டையங் கோட்டை மறவர்)அழைப்பதுண்டு. கொங்குப் பகுதியில் அப்பாவின் அம்மாவை அப்பத்தா என்றும்,அப்பாயி என்றும்,அப்பாவின் அப்பாவை அப்பார் என்றும்,அப்பாரின் அப்பாவை அப்பார் அய்யன் என்றும் அழைக்கிறார்கள்.--Yokishivam (பேச்சு) 10:01, 15 மே 2013 (UTC) அப்பார் அய்யனின் அப்பாவை பாட்டன் என்றும் அழைக்கிறார்கள்.--Yokishivam (பேச்சு) 10:04, 15 மே 2013 (UTC) மேற்கண்ட உரையாடல் மட்டுமே உள்ளது,அதுதான் கேட்க தூண்டியது--Yokishivam (பேச்சு) 14:28, 15 மே 2013 (UTC) rand கமெண்டில் பூஜ்ஜியத்தினை எவ்வாறு தவிர்ப்பது.வலைவாசல்களின் கட்டுரைகளை ரேன்டமாக காட்டுவதற்கு {{வலைவாசல்:சைவம்/சிறப்புக் கட்டுரை/{{Rand|1+1|1}}}} என இட்டேன், இருப்பினும் பூஜ்ஜியத்தினை தவிர்க்க இயலவில்லை. வலைவாசல்:சைவம்/சிறப்புப் படம்/0 என்று வராமல் தடுத்து, வலைவாசல்:சைவம்/சிறப்புப் படம்/1 என்று வருவதற்கு உதவுங்கள் நண்பர்களே,. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:05, 17 மே 2013 (UTC) அஷ்டாவக்ர கீதைஅன்பு கனக்ஸ் அஷ்டாவக்ர கீதைகட்டுரையை 24.05.2013ல் தொகுக்க முயன்றபோது அப்பக்கம் 13 செப்டம்பர் 2009லேயே தங்களால் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்ற எச்சரிக்கை செய்தியைக் கண்டேன். திருவண்ணாமலை ஸ்ரீ ரமணாச்ரமம் வெளியிட்டுள்ள அஷ்டாவக்ர கீதை படிக்க நேர்ந்தது,விக்கிப்பீடியா வாசகர்களுக்கு அத்வைத உபதேசம் குறித்து தேடுவோருக்கு பலனளிக்கும் என்பதால் அஷ்டாவக்ர கீதைகட்டுரையை தொகுக்க ஓர் ஆலோசனை சொல்லுங்கள்.--Yokishivam (பேச்சு) 01:30, 24 மே 2013 (UTC)
naveenam pattiya ennakkarukkalai telivupaduttuka?iroppija naveena nadaka varalaru naveena ennakaru arankil edpadutiya mattam சரபம் கட்டுரைகள்சரபம் எனும் கற்பனை உயிரினத்திற்கும், சரபேசுவரர் என்ற சிவவடிவத்திற்கும் நான்கு கட்டுரைகள் அவசியமற்றது என்று எண்ணுகிறேன். இக்கட்டுரைகளை இரு கட்டுரையாகவோ, ஒரு கட்டுரையாகவே அமைத்து தர வேண்டுகிறேன். நன்றி,. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:27, 25 மே 2013 (UTC) இதில் இரு கட்டுரைகள் தெய்வத்தை குறிப்பதாகவும் (2,3), இரு கட்டுரைகள் (1,4) உயிரினத்தை குறிப்பதாகவும் உள்ளன. அதனால் சகோ கூறியது போல் இரு கட்டுரையாக்க கட்டுரை வரலாறு முன்னுரிமைப்படி 3ஐ 2இலும் 4ஐ 1இலும் இணைக்க வேண்டும். கட்டுரை எண் மூன்று நான்கு போன்றவற்றை ஒரு ஆசிரியரே எழுதியுள்ளதால் (மற்ற பங்களிப்புகள் சகோ செய்தது) அவரே வெட்டி ஒட்டி வழிமாற்று கொடுப்பது சிறந்தது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:03, 27 மே 2013 (UTC)
விருப்பத்தேர்வுகளில் பிரச்சினை![]() எனது விருப்பத்தேர்வுகளில் பிரச்சினை உள்ளது போல் தெரிகிறது. யாராவது தங்களது விருப்பத்தேர்வுகளை கவனித்து விட்டு சொல்லவும்.தெ.சுப்ரமணியனுக்கும் உள்ளது.யாராவது பார்க்கவும்.
உதவிஅன்புடன் - விக்கியில் ஏற்கனவே உள்ள கட்டுரைகளிலோ, புதிதாக இணைக்கும் கட்டுரைகளிலோ புகைப்படங்களை எவ்வாறு இணைப்பது என்பது தெரியாமலிருக்கிறது. தெரியப்படுத்துங்கள். அன்பு விக்கியர்! மகாபாரதம் வலைவாசலில் கௌரவர் தலைப்பு கட்டுரையில் கௌரவர் பெயர் பட்டியலில் 59 முதல் 65 வரையிலான பெயர் (wikitable)லில் வரவில்லை சரி செய்யுங்கள்.--Yokishivam (பேச்சு) 04:41, 31 மே 2013 (UTC) உதவிஅன்பு விக்கியர்! மகாபாரதம் வலைவாசலில் கௌரவர் தலைப்பு கட்டுரையில் கௌரவர் பெயர் பட்டியலில் 59 முதல் 65 வரையிலான பெயர் (wikitable)லில் வரவில்லை சரி செய்யுங்கள்.--Yokishivam (பேச்சு) 04:47, 31 மே 2013 (UTC)
|
Portal di Ensiklopedia Dunia