விக்கிப்பீடியா:கலந்துரையாடல்/தொகுப்பு02பயனர் கருத்துக்கள்விக்கிபீடியா தமிழ் தளத்தை பல காலமாக பயன்படுத்தி வருகிறேன். விக்கியில் பல காலமாகவே எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், சமீபகாலமாக விக்கிபீடியா பக்கங்களின் தலைப்புகளுக்கு அருகே, "நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே" என்ற அறிவிப்பைப் பார்த்து, நாமும் ஏன் எழுதக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. சுற்றுச்சூழல், காட்டுயிர், இயற்கை பற்றி எழுத விரும்புகிறேன். இது தொடர்பாக தமிழ் விக்கிபீடியாவில் மிகக் குறைந்த பக்கங்களே உள்ளன. அவையும்கூட, தமிழ்த்தன்மையுடன், அதாவது நேரடி தமிழ் தொடர்புடன் இல்லை. வேறு எங்கோ அந்த விஷயங்கள் இருக்கின்றன என்பது போலவே இருக்கிறது. இதை மாற்ற வேண்டும். எனது விருப்பத் துறைகளில் எந்தத் தலைப்புகளில் முதலில் கவனம் செலுத்தலாம் என்ற ஆலோசனையை ஏற்கனவே இப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் வழங்குவார்களா? அல்லது நானேகூட சில தலைப்புகளை பரிந்துரை செய்கிறேன். தங்கள் பணிக்கு வாழ்த்துகள். ஆதி வள்ளியப்பன்
என் பெயர் (ரங்க)மீனா விக்கிபீடியா பற்றி மூன்றுவருடங்கள் முன்பே அறிந்திருக்கிறேன்.விக்கிபீடியாவிற்குள் வந்து பார்த்து பிரமித்துப்போய்விட்டேன்! ஏதோ ஒரு ஆர்வத்தில் அப்பொழுதே இதில் புகுபதிகை செய்து கொண்டேன்! ஆனால் அப்போது ஏதும் பங்களிக்க நினைக்கவில்லை.அதன் பிறகு சென்ற மே 6 2009 ல் ’பினாங்கு தைப்பூசம்’ என்ற என் முதல் கட்டுரையை சமர்பித்தேன்.அடுத்து செப்டம்பர் 29 2009ல் ’ஸ்ரீ ராஜராஜேஸ்வரி’ என்ற என்னுடைய இரண்டாவது கட்டுரையை சமர்ப்பித்தேன்.இது குறித்த தங்களின் கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.நன்றி. மேலும் இதில் பங்களிக்க மிகவும் ஆவலுடையவளாய் இருக்கிறேன்.என்ன செய்யலாம் என்பதற்கு தங்களின் ஆலோசனைகளை கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். கட்டுரையோடு அதற்கான புகைப்படங்களையும் போடலாமா? எப்படி? நன்றி மீனாமுத்து.
இளமுருகன் எழுதிக்கொண்டது. வணக்கம். எனது வயது 70. கருமுத்து தியாகராசர் பற்றி தமிழறிஞர்களின் கட்டுரைகள்,கவிதைகள்1976ல் காலாண்டு செய்திக்கடிதத்தின் ஆசிரியராக பணியாற்றியதால் என்னிடம் உள்ளன.அவற்றினை சேமிக்க பிறருடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். விக்கி பீடியா எனது விருப்பத்தை நிறைவேற்றுகிறது. புகைப்படங்கள் என்னிடம் நிறைய உள்ளன. பதிவேற்றிவிடுவேன். வழிகாட்ட வேண்டுகின்றேன். நன்றியுடன் ச.இளமுருகன்,--s.elamurugan 03:37, 26 ஏப்ரல் 2011 (UTC)துபாய் Good..verygood....Exellent task sure we will help..donate...keep it up. Go ahead. Dr.Rajasekar. C A N A D A Dear Wikipedia why we shouldnot switch over to True Type Tamil fonts?No of fonts like Kushpoo,bamini etc are available. Iam interested in working with you so that I can do some sort of service to my mother tongue.Please help me help u.Thank u. s.natarajan (muthunatkal@yahoo.co.in)
I am SAHUL HAMEEDU from India. I am basically microbilogy student.and i very proud of Wikipedia site.that so very nice website this net world. it have a lot of matters about all matters in this wotld. so nice.a very wonderful site. first it has lot of languages to learn any matters of our search.i am simply saying nice and miracle site. thanking you
நான் அண்மையில் தான் பங்கு கொள்ளத் தொடங்கினேன் (மே 24, 2006 முதல்). மிக அருமையான முரற்சி. மிக மிகப் பயன் தரவல்ல ஒரு ஆக்கம். மிக தரமான முறையிலே ஆக்க வேண்டும். 1963 வாக்கில், உயர்திருவாளர்கள் தி.சு. அவிநாசிலிங்கம், ம.ப. பெரியசாமித் தூரன் ஆகியோரின் தலைமையில், 200க்கும் அதிகமான நலலறிஞர்கள் ஒன்று சேர்ந்து உழைத்து 10 தொகுதிகள் உள்ள கலைக்களஞ்சியம் ஒன்றை வெளியிட்டார்கள். ஒவ்வொரு பகுதியும் சுமார் 800 பக்கங்கள் கொண்டதாக இருந்தது மட்டுமல்லாமல், மிகவும் நேர்த்தியாய், நல்ல படங்கள் கொண்டதாயும் இருந்தது. அதுவே இந்திய மொழி கலைக்களஞ்சியத்திற்கெல்லாம் முன்னோடி. இன்று தமிழ் விக்கி பீடியா ஒர் அரும் சாதனை நிகழ்த்த முடியும். தன்னலம் பாராமல், பொது நோக்கோடு, எது பயன் மிகுக்கும் என நடு நிலமையோடு எண்ணி தொடர்ந்து உழைத்து வந்தால், தமிழ் விக்கி பீடியா ஒர் இணையற்ற உசாத்துணை நடுவண் அகமாக உயிர்ப்புடன் இருக்கும். ஒரு பெரும் கோயில் கட்டுவதென்றாலும், மனிதனை நிலாவுக்கும் செவ்வாய்க் கோளுக்கும் செலுத்த வேண்டுமெனில் தனி மனிதர் உழைப்பு போதாது, கூட்டுழைப்பே பெரிதும் தேவை. இதுகாரும் தமிழ் விக்கிப்பீடியா மிக நல்ல முறையிலே வளர்ந்துள்ளது. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!--C.R.Selvakumar 13:34, 19 ஜூன் 2006 (UTC)செல்வா
I'm realy wonder to see this site can asses tamil laungauge.Thank you verymuch. S.RAKESH. அன்பு நண்பர் கோபீ அவர்களே என் பெயர் தமிழ்த்தேனீ 5 வது வலைப்பதிவர் பட்டறைக்கு வந்து ஒரு கவிதை கூடப் படித்தேன் இங்கு நீங்கள் செய்யும் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஒரு சிறு சந்தேகம் கட்டுறைகள் ,அதிகமாகப் பெருக பெருக நீங்கள் அவற்றை நீக்கிவிட்டு வேறு சட்டை அணிவிக்கப் போகிறீர்கள் என்று அறிந்தேன் அப்படியானால் காலப் போக்கில் அந்தக் கட்டுறைகள் கிடைக்காமலும் போகலாம் அல்லவா அப்படி தேடி கண்டுபிடிக்கத்தக்க வகையில் ஏதேனும் வழிகள் இருக்கிறதா எப்படியாயினும் இந்த விக்கி பீடியா மிகவும் பயனுள்ள தளம் மிகச் சிறந்த வல்லுனர்கள் இருக்கும் இடம் ஆகவே என்னைப் போன்றோர் இதில் பங்கேற்க தயாராக இருக்கிறோம் என் உதவி ஏதேனும் தேவைப்பட்டால் என்னை தாராளமாக அழைக்கலாம் அணில் மாதிரி உதவுவேன் அன்புடன் தமிழ்த்தேனீ
நான் தமிழ் விக்கிபிடியாவில் பங்களிப்பு செய்வதற்கு ஆர்வமுடன் இருந்தேன். ஆனால், எவ்வாறு செய்வது என்று தெரியாமல் விட்டு விட்டேன். சிறிது முயற்சி செய்திருந்தால் நானே இதனை அறிந்திருக்கலாம், எனது சோம்பேறித்தனம் ஒரு காரணம். இந்நிலையில் http://tamilwikipedia.blogspot.com/ என்ற தளத்தில் விக்கிபிடியாவில் பங்களிப்பு செய்வது குறித்த பதிவுகள் வந்திருந்தன. உடன் எனது கன்னி முயற்சியை தொடங்கிவிட்டேன். தமிழ் மொழி நவீனங்களை உள்வாங்கிக் கொண்டு வளராதா என்ற ஏக்கமும், மக்கள் நலன் சார்ந்த தகவல்கள் பரவலாக கிடைக்கப் பெறாதா என்ற ஏக்கமும் எனக்கு எப்பொழுதுமே உண்டு. அவ்வகையில் இது போன்ற பங்களிப்புகளை தொடர்வேன். அன்புடன், மனிதன்
4000 கட்டுரைகள்நாம் இன்று நான்காயிரம் கட்டுரைகளை எட்டி விட்டோம்! :-) --சிவகுமார் 12:31, 22 ஆகஸ்ட் 2006 (UTC)
சிவா, சுந்தரோடு சேர்ந்து ரொம்ப கெட்டுட்டீங்க :)..என்னால இவ்வளவு உள்ளிணைப்புக்கள், அதுவும் பேச்சுப் பக்கத்தில், கொடுக்க முடியாது சாமீ ;) நிறைய கட்டுரைகளே இன்னும் விக்கியாக்கம் செய்யப்படாமல் உள்ளன. அதை கவனிக்கிறேன், முதலில் !--ரவி 13:43, 22 ஆகஸ்ட் 2006 (UTC)
4000! நல்லது. விரைவில் 5000 ஐ எட்டுவோம். பின்னர் 10,000. ... வெற்றுப் பக்கங்களைத்தான் அகற்றக் கேட்டேன் ரவி. இன்றும் 5 பக்கங்களை அகற்றக் கேடுள்ளேன். ஒரு பக்கத்தை redirect செய்துள்ளேன். ஆனால் எண்ணிக்கை குறையாது. ஏனெனில் 6 புதிய பக்கங்கள் உருவாக்கப்படுகின்றன. :-)) மிகவும் சிறியவையாக உள்ள குறும் பக்கங்களை விரிவாக்க வேண்டும். மேலும், ganeshbot எப்பொழுது செயற்பட ஆரம்பிப்பார்? --கோபி 16:02, 22 ஆகஸ்ட் 2006 (UTC)
Mayooranathan 18:05, 22 ஆகஸ்ட் 2006 (UTC) கோபி, நீங்கள் பரிந்துரைக்கும் பக்கங்களை அழிப்பதின் மூலம் கட்டுரை எண்ணிக்கை குறையாது என்பது அறிந்ததே.. நான் சொன்னது சும்மா உங்களை குறை சொல்வது போல் புகழும் வஞ்சப் புகழ்ச்சி அணி (அல்லது நல்ல இகழ்ச்சி அணி ;) !)..விக்கிப்பீடியா நிர்வாகத்தில் உங்கள் பங்கு மிக முக்கியமானது. மயூரனாதன், மிக முக்கியமான சுவையான தகவலைத் தந்துள்ளீர்கள். தமிழ் விக்கிப்பீடியாவின் முதல் தொகுப்பு என்ன, அதை யார் செய்தார் என அறிய ஆவல். --ரவி 22:44, 22 ஆகஸ்ட் 2006 (UTC) இன்றுடன் எங்களின் தமிழ் விக்கிப்பீடியா 4000 கட்டுரைகளைத் தொட்டு வி்ட்டது! அனைவருக்கும வாழ்த்துக்கள் விரைவில் 10000 தொட வாழ்த்துக்கள். --ஜெ.மயூரேசன் 04:36, 23 ஆகஸ்ட் 2006 (UTC) மயூரநாதன், தமிழ் விக்கிப்பீடியா என்ற கட்டுரை ஒன்று எழுதப்பட்டு, அதன் வரலாறும் பதிவு செய்யப்பட வேண்டும். கோபி, கணேஷ் தற்போது விக்கியில் இருந்து விடுப்பில் சென்றுள்ளார். விரைவில் தானியங்கியைச் செயற்படுத்துவார் என நினைக்கிறேன். -- Sundar \பேச்சு 09:41, 23 ஆகஸ்ட் 2006 (UTC) hello iam thanesh from jaffna, sri lanka.My email is nthanesh@hotmail.com.Plz contact your tamil is written like some samskrita pandithar. this is not the way to represent tamil remember as long as the tamil symbol form is used, everything is acceptable as long as it is properlty derived from bilateral symmetry to derive the truth. so you must use DINATHANTHI style tamil
Rkpr கருத்துhi everybody, this is my first entry to wikipedia. great work. excellant work. this is one of the best website i have ever seen in my life. keep it up. rkp.rajashekar chennai,india. kbala1055 - Thanks for intro, karthikநன்றி. I just started contributing in Tamil wiki. It is great. I got introduced by newspaper Vadapalani Talk article. There are 2 users Kiruba, ravishankar who introduced me to Tamil wikipedia. If i need halp will contact you. Kbala1055 10:17, 17 மே 2009 (UTC)--Kbala1055 10:17, 17 மே 2009 (UTC) அனைவருக்கும் வணக்கம். முதன் முறையாக விக்கிப்பீடியாவில் நுழைகிறேன்.மட்டற்ற மகிழ்ச்சியில் திளைக்கிறேன்.தமிழ் வாழும்;வளரும் என்பதில் எள் முனை அளவுகூட ஐயத்திற்கு இடமில்லை.என் பங்களிப்பு உறுதியாக உண்டு.
முயற்சிக்குப் பாராட்டு"தனிமங்களின் தமிழ்ப் பெயர்கள்" என்ற கட்டுரையை எழுதியுள்ள பயனரின் முயற்சியைப் பாராட்டுகிறேன். இதையவர் எழுதியுள்ள விதம் நன்று! உலகத் தமிழர் அனைவர்க்கும் புரியும் வகையில் பெயர்கள் இருக்கவேண்டியது அவசியம்! அவர்க் குறிப்பிட்டுள்ள பல்பெயர்களை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை! அரசு இச்செம்மொழி மாநாட்டின் இறுதியில் வெளியிடப்போகும் தீர்மாணங்களிலொன்றாக இதுவுமிருக்க விக்கியிலுள்ளோர் ஆவண செய்ய வேண்டுகிறேன்! அனைவருக்கும் வணக்கம்.என் பெயர் இளங்குமரன். "எழுத்தேணி அறக்கட்டளை"யின் நிறுவனர். சிங்கப்பூரில் தமிழாசிரியராகப் பணியாற்றுகின்றேன். நிறைய எழுத ஆசைதான். சற்று குழப்பமாகவே உள்ளது. ஒருமுறை எழுதத் தொடங்கிவிட்டால் பழக்கத்திற்கு வந்துவிடும் என நினைக்கின்றேன். நன்றி எழுதுகின்றேன். நண்பர்களையும் எழுதத் தூண்டுகின்றேன்.
Google Transliterateநண்பர்களே தமிழில் எழுத Google Transliterate use பண்ணலாமா. இது எனக்கு ரொம்ப வசதியா இருக்கு. ஜலீல் 09:10, 14 திசம்பர் 2010 (UTC)
please allow us also a member in your team, we will give wonderful articles without bias. regards,premloganathan--Premloganathan (பேச்சு) 09:45, 20 அக்டோபர் 2012 (UTC) உதவிவிககிபீடியர்களுக்கு வணக்கம். அன்பன். நான் புது பயனர். வயதோ 64, கற்றதோ கை மண் அளவே, பல்வேறு ஆர்வலர்கள், வித்தகர்கள் நிறைந்திருக்கும் இந்த தளத்தில் நாமும் நமது இடுகைகளை ஏன் நிரப்பக்கூடாது என்ற ஆர்வம் மிகுதியாக இருந்தாலும் செய்யும் முறைகள் அறிந்துகொண்டு செய்ய வேண்டுமே. யார் நமக்கு பயிற்சி அளிப்பார்கள்? பயிற்சி கூடங்கள் எங்கு உள்ளது என்பதும் தெரியயலையே. என் சந்தேகங்களுக்கு, என் விருப்பத்திற்கு யார் உதவுவார்கள் என் எதிர்பார்ப்புகள் நிறையவே கொண்டுள்ளேன்.எந்த தோழர் வேண்டுமானாலும் எனக்கு பதிலளிக்கலாம்.
|
Portal di Ensiklopedia Dunia