முதற்பக்கக் குறுந்தட்டுத் திட்டத்தில் தெரிந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் மீளாய்வு:
குறிப்புகள்:
- நீங்கள் தேர்ந்தெடுக்கும் கட்டுரையின் பெயர் கொண்ட வரியில் 'எண்' என்ற தலைப்பிட்ட செங்குத்து வரிசையில் உங்கள் பெயரைக் குறிப்பிட்டு விடுங்கள்.
- இற்றை/விரிவாக்கம், விக்கியாக்கம், உரை திருத்தம் என வரிசையாகச் செய்ய வேண்டும். உரை திருத்தம் முடிந்த பிறகு விரிவாக்கம்/விக்கியாக்கம் நிகழுவதைத் தவிர்க்க வேண்டும். தகவல் பிழைகள் உள்ளனவா என்று இயன்றவரை சரிபார்த்துத் திருத்துங்கள். பெருமளவில் திருத்தம் தேவைப்படின் அக்கட்டுரையை இப்பட்டியலில் இருந்து நீக்கி விடலாம்.
- ஒரு கட்டுரையில் முதல் சுற்று உரை திருத்தம் செய்தவர்களே இரண்டாம் சுற்றும் செய்ய வேண்டாம். இன்னொருவர் செய்ய வேண்டும்.
- உள்ளடக்க விரிவாக்கத்தை இயன்ற வரை தவிருங்கள். தகவல்கள் இற்றை (கட்டுரை எழுதப்பட்ட ஆண்டுக்குப் பின் நிகழ்ந்த நிகழ்வுகள்) மட்டும் செய்ய வேண்டும். விரிவாக்கம் செய்யத் தேவையில்லை.
- உரை திருத்தும் போது பொதுவான எழுத்து/இலக்கணப் பிழைகள் திருத்தம் மட்டும் செய்தால் போதுமானது.
- குறுந்தட்டு வெளியிடும் வரை, அதற்காகத் தேர்ந்தெடுத்தக் கட்டுரைகளில், கிரந்தம் சேர்த்தல்/கிரந்தமகற்றல், வட்டார மொழி வழக்கு வேறுபாடுகள் (எ.கா இலங்கை-தமிழ்நாடு) போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்னிறுத்தி உரையாடுவதைக் தவிர்க்கவேண்டும். அக்கருத்துரையாடலை நிகழ்த்தத் தேவைப்படும் நேரமும் உழைப்பும் இத்திட்டத்தை வெற்றியுடன் நிறைவேற்றும் பணியில் இருந்து நம்மை திசைதிருப்ப நேரிடலாம்.
- இறுதிக் கட்டமாக, பதிப்பு எண்ணைக் குறிக்கும் போது, பக்க வரலாற்றை ஒரு முறை நோட்டமிட்டுக் குறுந்தட்டுத் திட்டத் தொகுப்புகளுக்குப் பின்னர் நிகழ்ந்த தொகுப்புகளைச் சரி பார்க்க வேண்டும்.
|
- முன்னேற்றப் பட்டை:

|
கட்டுரைகள் 1-25
கட்டுரைகள் 26 - 50
கட்டுரைகள் 51 - 75
கட்டுரைகள் 76 - 100
கட்டுரைகள் 101 - 125
கட்டுரைகள் 126 - 150
கட்டுரைகள் 151 - 175
கட்டுரைகள் 176 - 205