விக்கிப்பீடியா:கூகுள்25/2025, 2026 ஆம் ஆண்டுகளுக்கான செயல்பாடுகள்


திட்டமிடப்பட்டுள்ள நிகழ்வுகள்

எண் மாதம் செயல்பாடு திட்டப் பக்கம்
1 செப்டம்பர், அக்டோபர் 2025 கல்லூரி மாணவர்களுக்கான உள்ளகப் பயிற்சித் திட்டம் கூகுள்25/உள்ளகப் பயிற்சி
2 செப்டம்பர் 2025 விக்கி மாரத்தான் விக்கி மாரத்தான் 2025
3 நவம்பர் 2025 புதிய பயனர்களுக்கான பயிற்சிப் பட்டறை 1 உருவாக்கப்படும்
4 டிசம்பர் 2025 புதிய பயனர்களுக்கான பயிற்சிப் பட்டறை 2 உருவாக்கப்படும்
5 சனவரி 2026 புதிய பயனர்களுக்கான கட்டுரைப் போட்டி
(வரிசை எண்கள் 1, 3, 4 ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள பயிற்சித் திட்டங்களால் உருவாக்கப்படும் 100 புதிய பயனர்கள் மட்டுமல்லாது, மற்ற புதிய பயனர்களும் கலந்துகொள்வர்)
உருவாக்கப்படும்
6 சனவரி 2026 திட்டத்தின் போக்கு குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் மீளாய்வு நிகழ்த்தும் கூட்டம் (ஒருநாள் நேரடி நிகழ்வு) உருவாக்கப்படும்
7 பிப்ரவரி, மார்ச் 2026 அனைத்துப் பயனர்களும் கலந்துகொள்ளும் கட்டுரைப் போட்டி உருவாக்கப்படும்
8 சூலை 2026 திட்டத்தின் இறுதியில் தமிழ் விக்கிப்பீடியர்கள் நிகழ்த்தும் கூட்டம் (ஒருநாள் நேரடி நிகழ்வு) உருவாக்கப்படும்

குறிப்பு: 01-ஆகத்து-2025 முதல் 31-சூலை-2026 வரை, கட்டுரை உருவாக்கத்தில் இயல்பான முறையில் பயனர்கள் ஈடுபடுவர் என்பதாக இங்கு கருதப்பட்டுள்ளது.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya