விக்கிப்பீடியா:கூகுள்25/2025 ஆம் ஆண்டிற்கான செயல்பாடுகள்

இது ஒரு வரைவு மட்டுமே. உங்கள் கருத்துகளை விக்கிப்பீடியா பேச்சு:கூகுள்25/2025 ஆம் ஆண்டிற்கான செயல்பாடுகள் இல் இட்டு இப்பக்கத்தினை மேம்படுத்த உதவுங்கள்.

நிகழ்வுகள்

எண் மாதம் செயல்பாடு திட்டப் பக்கம்
1 ஏப்ரல், மே 2025 புதிய பயனர்களுக்கான பயிற்சிப் பட்டறைகள் தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறைகள் 2025
2 சூன் 2025 புதிய பயனர்களுக்கான கட்டுரைப் போட்டி
(வரிசை எண் 1 குறிப்பிடப்பட்டுள்ள 50 புதிய பயனர்கள் மட்டுமல்லாது, மற்ற புதிய பயனர்களும் கலந்துகொள்ளலாம்)
உருவாக்கப்படும்
3 சூன் 2025 கூகுள்25 திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொள்ளும் மீளாய்வு சந்திப்பு (ஒருநாள் நேரடிச் சந்திப்பு) உருவாக்கப்படும்
4 சூலை, ஆகத்து 2025 ஏற்கனவே பங்களித்து வருபவர்களுக்கான கட்டுரைப் போட்டி உருவாக்கப்படும்
5 டிசம்பர் 2025 செயல்வழி வகுப்பதற்கான கூடல் நிகழ்வு (Strategy Meet) உருவாக்கப்படும்
  • கடைசியாக இற்றை செய்யப்பட்ட நாளும், நேரமும்: 28-பிப்ரவரி-2025, 23:40 (இந்திய சீர் நேரம்)

குறிப்புகள்:

  1. 01-ஏப்ரல்-2025 முதல் 31-டிசம்பர்-2025 வரை, கட்டுரை உருவாக்கத்தில் இயல்பான முறையில் பயனர்கள் ஈடுபடுவர் என்பதாக இங்கு கருதப்பட்டுள்ளது.
  2. செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் கூகுள்25 திட்டம் தொடர்பான அலுவல்முறை பயிற்சிகள் / தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்புத் திட்டங்கள் ஆகியன திட்டமிடப்படவில்லை. தமிழ் விக்கிப்பீடியாவில் மற்ற திட்டங்களுக்குரிய செயல்பாடுகளும் நடக்கும் வகையில் இவ்வாறான நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya