விக்கிப்பீடியா:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்/செம்மைப்படுத்துதல்/2025

2009 ஆம் ஆண்டில், கூகுள் தமிழாக்கக் கருவி மூலமாகச் சுமார் 1,200 கட்டுரைகள் உருவாக்கப்பட்டன.

செம்மைப்படுத்தும் பணி தொடர்பாக 2022 ஆம் ஆண்டில் முன்னெடுப்பு எடுக்கப்பட்டு, விக்கிப்பீடியா:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்/செம்மைப்படுத்துதல் எனும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 2023, 2024 ஆண்டுகளில் தொடர்ந்த இந்தத் திட்டம் 2025 ஆம் ஆண்டிலும் தொடர்கிறது.

நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கு

எண் திட்டங்கள் இலக்கு எட்டியவை
1 தொடர்-தொகுப்பு 2025 96 கட்டுரைகள் 74 கட்டுரைகள்
2 சிறப்புக் காலாண்டு (இரண்டாம் காலாண்டு 2025) 66 கட்டுரைகள் 31 கட்டுரைகள்
  • கடைசியாக இற்றை செய்த நாள்: 12 மே 2025

செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு - இரண்டாம் காலாண்டு 2025

  • காலம்: 01-ஏப்ரல்- 2025 முதல் 30-சூன்-2025 வரை.
  • தொடர்-தொகுப்பு நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்துப் பயனர்களும் பங்களிப்பார்கள்.
  • தொடர்-தொகுப்பு நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை, ஆனால் இப்போது பங்களிக்க விரும்புபவர்கள்:

41 வாரங்கள், 41 கட்டுரைகள்

17-மார்ச்-2025 தொடங்கி 31-டிசம்பர்-2025 வரை கணக்கிட்டால், 41 வாரங்கள் உள்ளன. ஒவ்வொரு வாரமும் ஒரு கட்டுரையை மேம்படுத்தும் எண்ணத்தைக் கொண்டுள்ள பயனர்கள்:

  1. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:16, 17 மார்ச்சு 2025 (UTC)
  2. - பாலசுப்ரமணியன்--Balu1967 (பேச்சு) 03:52, 18 மார்ச்சு 2025 (UTC)
  3. --கு. அருளரசன் (பேச்சு) 09:00, 18 மார்ச்சு 2025 (UTC)
  4. --வசந்தலட்சுமி
  5. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:50, 21 மார்ச்சு 2025 (UTC)

பங்களிப்பு விவரம்

நாள் வாரியாக:

மார்ச் 2025

நாள் எண்ணிக்கை கட்டுரைத் தலைப்புகள்
மார்ச் 15 9 முதுகு வலி,
கொழுப்புத் திசுக்கட்டி,
கரண் சிங் குரோவர்,
சுந்தரவனக்காடுகள்,
நசிருதீன் சா,
இர்பான் கான்,
ஒலி மாசு,
மூன்றாம் உலகப் போர்,
ஜப் வீ மெட்
மார்ச் 16 9 பெருங்காயம்,
காட்டுயிர்,
வஹீதா ரெஹ்மான்,
ஆன்னா நிக்கோல் இசுமித்,
கெல்லி புரூக்,
கொங்கண் இரயில்வே,
இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பு,
இந்தியாவில் வங்கித்தொழில்,
தில்லி 6
மார்ச் 17 4 ஆனைக்கொய்யா,
வால்வரின்,
மலேரியா,
லிசா குட்ரோ
மார்ச் 18 2 குரு கிரந்த் சாகிப்,
டுவிலைட் (2008 திரைப்படம்)
மார்ச் 19 1 ஆர்தர் அரசர்
மார்ச் 20 1 சமகால வரலாறு
மார்ச் 22 2 வனேசா ஹட்ஜன்ஸ்,
விண்வெளிப் பயணம்
மார்ச் 23 1 தி மேட்ரிக்ஸ்
மார்ச் 25 1 பணியாளர் பங்கு உரிமை நிறுவனங்கள்
மார்ச் 26 1 மன்ஹாட்டன்
மார்ச் 29 1 ஜிம் மோரிசன்
மார்ச் 30 3 உயிர்க்கோளம்,
அடோப் சிஸ்டம்ஸ்,
நாட்டிங் ஹில் (திரைப்படம்)
மொத்தம் 35 -

ஏப்ரல் 2025

நாள் எண்ணிக்கை கட்டுரைத் தலைப்புகள்
ஏப்ரல் 4 1 என்ரான்
ஏப்ரல் 6 2 எ வாக் டு ரிமெம்பர்
பெராரி
ஏப்ரல் 7 1 தி ரீடர் (திரைப்படம்)
ஏப்ரல் 10 1 ஆல்கா யாக்னிக்
ஏப்ரல் 13 3 ராகுல் போஸ்
ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ்
ஆன் ஹாத்வே (நடிகை)
ஏப்ரல் 14 1 பல்ப் ஃபிக்சன்
ஏப்ரல் 19 1 சக் நோரிஸ்
ஏப்ரல் 20 4 வித்யா பாலன்,
மைலே சைரஸ்
த சீக்ரெட்
நவ்ஹீத் சைருசி
ஏப்ரல் 25 1 சுழற்சி அளவி
ஏப்ரல் 27 1 டிரான்ஸ்ஃபார்மஸ்: ரிவென்ஞ்ச் ஆஃப் த ஃபாலன்
ஏப்ரல் 28 1 டெர்மினேட்டர் சால்வேசன்
மொத்தம் 17 -

மே 2025

நாள் எண்ணிக்கை கட்டுரைத் தலைப்புகள்
மே 1 1 ஜார்ஜ் சொரெஸ்
மே 4 1 இலவங்கப்பட்டை
மே 6 3 கேபீஎம்ஜி
வால்கிரி (திரைப்படம்)
தி கிரேட் காளீ
மே 11 1 தைராய்டு சுரப்புக் குறை
மே 12 1 ஜெசிகா ஆல்பா
மே 12 1 பிங்க் ஃபிலாய்ட்
மே 15 1 பிரையன் ஆடம்ஸ்
மே 18 1 மடோனா
மே 22 1 பியூட்டி அண்ட் த கீக்
மொத்தம் 11

சூன் 2025

நாள் எண்ணிக்கை கட்டுரைத் தலைப்புகள்
சூன் 1
சூன் 2
மொத்தம் -

பயனர்கள் வாரியாக:

15-மார்ச்-2025 முதல் 30-சூன்-2025 வரையிலான பங்களிப்பு விவரங்கள்: பட்டியல்

41 வாரங்கள், 41 கட்டுரைகள் எனும் அடிப்படையிலான பங்களிப்பு

  1. மா. செல்வசிவகுருநாதன்
  2. பாலசுப்ரமணியன்
  3. கு. அருளரசன்
  4. வெ.வசந்தலட்சுமி
  5. பார்வதிஸ்ரீ
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya