விக்கிப்பீடியா:கோரப்படும் கட்டுரைகள்/நடப்பு நிகழ்வுகள்நாள்தோறும் செய்தித்தாள்களில் படிக்கும் தகவல்களின் தலைப்புகளை இங்கே சேகரிக்கலாம். கொலை, கொள்ளை, சிறு விழாக்கள் தவிர குறிப்பிடுதன்மை கொண்ட அரசு சார் அமைப்புகள், அன்றாட நாட்டு, மாநில, மாவட்ட, விளையாட்டு நிகழ்வுகளைக் கொண்டு தரவுகளை இற்றைப்படுத்தல், சந்தைக்கு வந்த புதிய வாகன, மின்னணுப் பொருட்கள் ஆகினவற்றை இப்பகுதியில் இற்றைப்படுத்தலாம். தலைப்புகளை இங்கு சேமித்து வைத்தால் நூற்றுக்கணக்கானவை கிடைக்கும். அதிக பயனர்கள் இயங்கும்போது அவரவர் விருப்பத்திற்கு இக்கட்டுரைகளை உருவாக்கலாம். தேவையான தலைப்புகளை முன்பே சேமித்து வைத்தால் பின்னர் உருவாக்க வசதியாயிருக்கும். விக்கிப்பீடியாவிலும், விக்கிச்செய்திகளிலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம். மற்றவற்றை பேச்சுப்பக்கத்தில் உரையாடலாம். ஏற்கனவே உள்ள கட்டுரைகளை கீழேயிருந்து நீக்கவும் இடங்கள்
நிறுவனங்கள் & அமைப்புகள்
கல்வி
ஆட்கள்அரசியல்/பொது
பத்ம விருதுகள் பெற்றவர்கள்
விளையாட்டு
கலை
திரைத்துறையினர்
பிற
சமூகம் & பண்பாடுஇயல் இசை
வரைகலை
திரைப்படங்கள்/நாடகங்கள்
உணவுகள்
சட்டம்
நிகழ்வுகள்
அறிவியல்
பாலியல்உளவியல்
பொருட்கள்
பிற / வரிசைப்படுத்தப்படாதவை
விக்சனரிக்குடேக்கா, பரண், மீட்டுச்சொல், நடை, திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீரணம், கதி, அறுதி, முத்தாய்ப்புக் கோவை, மோரா, ஹாஸ்யம், முத்தாய்ப்பு, வக்காலத்து |
Portal di Ensiklopedia Dunia