விக்கிப்பீடியா:செயல்வழி திட்டமிடலுக்கான கூடல் 2025

செயல்வழி திட்டமிடலுக்கான கூடல் நிகழ்வை டிசம்பர் 2025 மாதத்தில் நடத்துவதற்கான திட்டப் பக்கம்.

மூன்று தொடர்ச்சியான நாட்களுக்கு இந்நிகழ்வு நடைபெறும்.

நோக்கம்

  1. பங்களிப்பாளர்கள் நேரில் ஒன்றுகூடி, செயல்வழி திட்டமிடலைச் செய்தல்.
  2. தொடர்பங்களிப்பாளர்கள் தாம் பெற்ற அறிவினைப் பகிர்ந்துகொள்ளுதல்.
  3. கவனக்குவியம் கொள்ளவேண்டிய தொகுத்தல் பணிகளைக் கண்டறிந்து அவற்றை செய்து பார்த்தல்.

கவனக்குவியம்

அணுகுமுறை

  1. தெரிவு செய்யப்பட்டுள்ள பணியை செய்து முடிப்பதற்கான செயல்வழியை (strategy) கலந்தாலோசித்து முடிவு செய்ய வேண்டும்.
  2. முடிவு செய்த வழிமுறைகளைப் பயன்படுத்தி, சோதனை முறையில் பணிகளை செய்து பார்க்க வேண்டும்.
  3. பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், பணிகளை தொடர்ந்து செய்து இலக்கினை எட்டுதல்.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya