வழுக்கள்
எண் |
வழு |
தட்டச்சு முறை |
ஆங்கில எழுத்து |
விக்கிப்பீடியா (சாசி) |
விக்கிநூல்கள்/விக்கிமூலம் (நரையம்) |
உலாவி |
இயங்குதளம் |
விக்கியூடக வழு பதிவு |
பிற பின்னூட்டங்கள்
|
1
|
தட்டச்சு முறை மாற்றும் வழி Control M வேலைசெய்யவில்லை
|
--
|
--
|
--
|
--
|
அனைத்தும்
|
மேக்
|
31026
|
Control M வேலை செய்கிறது என கூறுகின்றனர்.Command M தான் சிறுதுசெய்யுமாம். "எனக்கு வேலைசெய்கிறது" என வழுவை தீர்த்துள்ளனர் Y ஆயிற்று
|
2
|
ஒற்றெழுத்து இரட்டிக்கிறது
|
எழுத்துப்பெயர்ப்பு
|
ammaa
|
அம்மா
|
அம்ம்ம்மா
|
அனைத்தும்
|
அனைத்தும்
|
31025
|
Y ஆயிற்று
|
3
|
ஆங்கிலம், தமிழ் இரண்டு எழுத்தும் வருகிறது
|
எழுத்துப்பெயர்ப்பு
|
ahin
|
அக்ன்ல்
|
அaகhனiலn
|
குரோம் மட்டும்
|
விண்டோஸ்
|
|
குரோமில் வெறு தட்டச்சு பொறி நீட்டிப்புகளை நிறுவிதால், இரண்டும் இணைந்து செயல்பட்டது. உலாவியின் நீட்டிப்புகள் நிறுவல் நீக்கினால் இவ்வழு நீங்கும். Y ஆயிற்று
|
4
|
கூட்டெழுத்து வரவில்லை
|
தமிழ் 99
|
akkq
|
அம்மா
|
அமமா
|
Mozilla/5.0 (Macintosh; U; Intel Mac OS X 10.4; en-US; rv:1.9.2.22) Gecko/20110902 Firefox/3.6.22 மட்டும்
|
மாக் ஓஸ் 10.4.11
|
31033
|
"எனக்கு வேலைசெய்கிறது" என வழுவை தீர்த்துள்ளனர் Y ஆயிற்று
|
5
|
Shift + m = /
|
தமிழ் 99
|
Shift + m
|
ர
|
ர
|
அனைத்தும்
|
அனைத்தும்
|
31141
|
Y ஆயிற்று
|
பாமினி
எண் |
english key stroke |
expected result |
|
1
|
* (asterisk)
|
ழூ
|
2
|
=
|
ஸ்ரீ
|
3
|
i
|
$2ை
|
4
|
n
|
$2ெ
|
5
|
N
|
$2ே
|
6
|
_ (underscore)
|
$2ூ (only for ஜ், ஷ், ஸ், ஹ்)
|
7
|
{
|
$2ு (only for ஜ், ஷ், ஸ், ஹ்)
|
8
|
}
|
$2ூ (று, நு, லு, னு, து, ணு என்பனவற்றின் பின் மாத்திரம்)
|
9
|
+ (plus)
|
$2ூ (ஙு, ஞு, வு, யு, பு ஆகியவற்றின் பின் மாத்திரம்)
|
10
|
~
|
'
|
11
|
|
ெ, ே, ை ஆகிய ஒருங்குறிகள் உடைகின்றன.
|
Related bug here
Friends,
I started testing today this Tamil99 in Tamil Wikipedia while in Firefox 7.0.1 on Ubuntu 10.04 OS. Found so far the following bug:
On pressing an Akara-consonant 3 times or more, that is in cases of udanilai meimmayakam | உடனிலை மெய்ம்மயக்கம்- for example:
For the sake of this discussion say the key for க is referred to as <key_h> (because in qwerty keyboard the key for h is used for Tamil99 க ) then
<key_h><key_h><key_h> should yield க்கக whereas the keymap here tested yields க்க்க
<key_h><key_h><key_h><key_h> should yield க்கக்க whereas the keymap here tested yields க்க்க்க
The further repetitions of the keystrokes should also yield the same alternating pattern. That is as per the following:
i) When number of keystrokes is odd (greater or equal to 3) the last two akara-consonants remain akara-consonants (examples க்கக, க்கக்கக .....)
ii) When the number of keystrokes is even (greater or equal to 2) then the penultimate akara-consonant gets pulli. (examples: க்க, க்கக்க, க்கக்கக்க .....)
Please note for the other meimmayakkam - that is ஒத்திசைவு மெய்ம்மயக்கம் cases this bug is not seen - examples: ங்கங, ங்கங்க, ஞ்சஞ, ஞ்சஞ்ச, ....
--கா. சேது 03:35, 15 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]