விக்கிப்பீடியா:தமிழ்நாடு சட்டமன்றம் தொடர்பான கட்டுரைகள்/செம்மைப்படுத்துதல்/உறுப்பினர்கள்

பட்டியல்

தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்

கண்டறியப்பட்டுள்ள பணிகள்

  1. தகவற்சட்டம் சேர்த்தல்.
  2. குறைந்தபட்சம் ஒரு மேற்கோள் சேர்த்தல்.
  3. சமச்சீரான வடிவமைப்பு.

பரிந்துரைகள்

  • தாய்ப் பகுப்பில் செய்யப்பட வேண்டிய ஒழுங்கமைவு:
  1. தமிழ்நாடு சட்டமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்களின் பெயர்களை வரிசைப்படுத்தி, ஒரு பட்டியல் கட்டுரையை உருவாக்க வேண்டும்.
  2. அதன் பிறகு, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் எனும் தாய்ப் பகுப்பில் காணப்படும் கட்டுரைகளில் உரிய சேய்ப் பகுப்புகளை இடுதல் வேண்டும். (எடுத்துக்காட்டு: 3 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் எனும் சேய்ப் பகுப்பினை இடுதல்)
  3. கட்டுரைகளிலிருந்து தாய்ப் பகுப்பினை நீக்கவேண்டும். (ஆங்கில விக்கிப்பீடியாவில் காணுங்கள்: Members of the Tamil Nadu Legislative Assembly)

உதவி

வடிவமைப்பு

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya