விக்கிப்பீடியா:தமிழ்நாடு சட்டமன்றம் தொடர்பான கட்டுரைகள்/செம்மைப்படுத்துதல்/தொகுதிகள்

கண்டறியப்பட்டுள்ள பணிகள்

பொதுவானவை

  1. தகவற்சட்டம் சேர்த்தல்
  2. குறைந்தபட்சம் ஒரு மேற்கோள் சேர்த்தல்
  3. முந்தைய தேர்தல் குறித்த தகவல்களை அட்டவணையில் சேர்த்தல்
  4. முந்தைய தேர்தல் குறித்த தகவல்களுக்கு உரிய சான்றுகளைச் சேர்த்தல்
  5. சமச்சீரான வடிவமைப்பு

பகுப்புகள்

  1. பகுப்பு:தமிழ்நாடு நீக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் எனும் தாய்ப் பகுப்பிலுள்ள கட்டுரைகளை மாவட்டங்கள் வாரியாக பகுத்தல். - Y ஆயிற்று - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:28, 9 சூன் 2025 (UTC)[பதிலளி]
  2. அனைத்து மாவட்டங்களுக்கும் இவ்வாறு பகுப்புகளை உருவாக்குதல். அதன் பிறகு, 234 கட்டுரைகளிலும் பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் எனும் தாய்ப் பகுப்பினை நீக்குதல். - Y ஆயிற்று - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:11, 10 சூன் 2025 (UTC)[பதிலளி]

பரிந்துரைகள்

துப்புரவு

  • 2016 ஆம் ஆண்டுத் தேர்தல் குறித்து விரிவான தகவல்களை தரவேண்டும் எனும் நோக்கில் அக்காலத்தில் ஒவ்வொரு கட்டுரையிலும் அட்டவணைகள் சேர்க்கப்பட்டுள்ளன. தரவுகள் இடப்பட்டுள்ள அட்டவணைகளை மட்டும் தக்கவைத்து, நிரப்பப்படாத அட்டவணைகளையும் அவற்றின் தலைப்புகளையும் நீக்க வேண்டும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:22, 29 சூன் 2025 (UTC)[பதிலளி]

உரை திருத்தம்

விரிவாக்கம்

கீழ்க்காணும் வகையில், முதல்நிலை துணைத் தலைப்பையும் அட்டவணையையும் இடுதல். சிறந்ததொரு தகவல் திரட்டாக அமையும்.

வாக்குப் பதிவுகள்

ஆண்டு வாக்குப்பதிவு சதவீதம் முந்தையத் தேர்தலுடன் ஒப்பீடு
2011 80.37%
2016 78.62% ↓1.75%

உதவி

வடிவமைப்பு

மாவட்டங்கள் வாரியாக பட்டியல்

கிடைத்துள்ள சான்றுகள்

[1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15]

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Retrieved 1 சனவரி 2016.
  2. தமிழக சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு
  3. 1951 இந்திய தேர்தல் ஆணையம்
  4. 1957 இந்திய தேர்தல் ஆணையம்
  5. 1962 இந்திய தேர்தல் ஆணையம்
  6. 1967 இந்திய தேர்தல் ஆணையம்
  7. 1971 இந்திய தேர்தல் ஆணையம்
  8. 1977 இந்திய தேர்தல் ஆணையம்
  9. 1980 இந்திய தேர்தல் ஆணையம்
  10. 1984 இந்திய தேர்தல் ஆணையம்
  11. 1989 இந்திய தேர்தல் ஆணையம்
  12. 1991 இந்திய தேர்தல் ஆணையம்
  13. 1996 இந்திய தேர்தல் ஆணையம்
  14. 2001 இந்திய தேர்தல் ஆணையம்
  15. 2006 இந்திய தேர்தல் ஆணையம்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya