விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2025/இலக்குகள்


  1. விக்கிப்பீடியா விதிமுறைகளுக்கேற்ப ஐந்து புதிய கட்டுரைகளைக் குறைந்தது 150 சொற்கள் கொண்டு எழுத வேண்டும். விக்கிப்பீடியாவில் குறைந்தது ஐம்பது தொகுப்புகள் செய்ய வேண்டும்.
  2. பொதுவகத்தில் குறைந்தது ஐந்து பல்லூடகக்கோப்புகளைப் பதிவேற்ற வேண்டும்.
  3. விக்சனரியில் குறைந்தது ஐந்து புதுச் சொற்களை உருவாக்கியும், இருபது சொற்களை மேம்படுத்தவும் வேண்டும்.
  4. விக்கிமூலத்தில் குறைந்தது இருபது பக்கங்கள் மெய்ப்புப்பார்க்க வேண்டும்.
  5. விக்கித் தரவில் குறைந்தது நூறு தொகுப்புகள் செய்ய வேண்டும்.
  6. 60 நாட்களுக்குள் இலக்குகளை அடைபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். தவிர்க்க இயலாத காரணங்களால் இலக்கினை அடைய இயலவில்லை எனில், கூடுதலான நாட்களை எடுத்துக்கொள்ள வேண்டுகோள் வைக்கலாம். இலக்கினை எட்டிய பிறகு சான்றிதழ் வழங்கப்படும்.

அடைவுகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya