விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா அறிமுக நிகழ்வுகள் (2021 முதல்)

2022

  1. ஆகத்து 14 - தமிழ் விக்கிமேனியா 2022
  2. செப்டம்பர் 17 - குரோம்பேட்டையில் உள்ள அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் சற்றேறக்குறைய 30 பேருக்கு 'விக்கி மாரத்தான் பயிலரங்கு' நடத்தப்பட்டது. விவரங்கள்: விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு124#சென்னையில் விக்கிப்பீடியர்கள் சந்திப்பு

2023

  1. செப்தெம்பர் 23 - விக்கிப்பீடியா:செப்டம்பர் 23, 2023 தஞ்சாவூர் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப் பட்டறை

2024

  1. பெப்பிரவரி 8, 9, 10 - கணித் தமிழ் மாநாட்டு நிகழ்வில் பரப்புரை
  2. பெப்பிரவரி 14 - விக்கிப்பீடியா:பெப்பிரவரி 14, 2024 கோப்பாய் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்
  3. மார்ச்சு 1, 2 - விக்கிப்பீடியா:பயிலரங்கு 2024 (திருநெல்வேலி)
  4. மார்ச்சு 7 - மயிலாடுதுறை அ.வ.அ கல்லூரியில் விக்கிப்பீடியா அறிமுகம். விவரங்கள்: விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்)#மயிலாடுதுறையில் விக்கிப்பீடியா பயிலரங்கம்
  5. ஆகத்து 28, 29 - சென்னையிலுள்ள கல்லூரி ஒன்றில் மாணவியர்க்கான பயிலரங்கம். விவரங்கள்: விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப் பட்டறைகள் 2024/சென்னை
  6. அக்டோபர் 4 - திருச்சி புனித வளனார் கலைக்கல்லூரியில் நடைபெற்ற படைப்பாக்கப் பயிலரங்கத்தின் இரண்டாம் நாளின் பிற்பகலில் 2.15 முதல் 4.15 வரை விக்கிப்பீடியா அறிமுக நிகழ்வு நடத்தப்பட்டது.

2025

  1. சனவரி 4 அன்று இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை இலங்கை, தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் என்ற அமைப்பினால் இணையத்தில் தமிழ் விக்கிப்பீடியா என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இணைய வழி உரையாடலில் தமிழ் விக்கிப்பீடியா குறித்த அறிமுகம் வழங்கப்பட்டது.
  2. தமிழ் இணைய மாநாடு 2024: இதனையொட்டி நடந்த ஒரு-நாள் பயிலரங்கம். விவரங்களுக்கு: Tamil Wikimedia Workshop 2024
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya