விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை ஆழம்/2024, 2025ஆழத்தை அதிகரிக்க எடுக்கப்படும் முயற்சிகளின் தொகுப்பு. முக்கியக் குறிப்பு: தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் குமுகாயம் வழங்கும் ஒப்புதல் அடிப்படையில் பணிகள் செயற்படுத்தப்படும். 2024நோக்கம்: கட்டுரை ஆழத்தை 50 எனும் எண்ணிக்கைக்கு அதிகரித்தல். பணிகள்
2025நோக்கம்: கட்டுரை ஆழத்தை 100 எனும் எண்ணிக்கைக்கு அதிகரித்தல். திட்டங்கள்
வழிமுறைகள்
இற்றைகட்டுரை ஆழம் அடிப்படையில் அனைத்து மொழி விக்கிப்பீடியாக்களும் மேல்-விக்கியில் வரிசைப்படுத்தப்படுகின்றன. எனினும், கட்டுரைகளின் தரத்தை அளக்கும் ஒரு குறிப்பிடத்தக்க கூறாக 'கட்டுரை ஆழத்தை' தமிழ் விக்கிப்பீடியா சமூகம் கருதவில்லை. கட்டுரை ஆழம் குறித்த புரிதல் ஏற்பட்டுள்ள நிலையில், இதனை அதிகரிப்பதற்கான சிறப்புத் திட்டங்கள் எதனையும் இவ்வாண்டில் முன்னெடுக்கவில்லை. கூகுள்25 எனும் இணைவாக்கத் திட்டத்தை இயக்கவிருப்பதும் ஒரு காரணமாகும். கட்டுரை ஆழத்தில் ஏற்படும் மாற்றங்களை ஆவணப்படுத்தும் பணியை மட்டும் 2025 ஆம் ஆண்டில் செய்யவுள்ளோம். |
Portal di Ensiklopedia Dunia