விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா புத்துணர்வுப் பயிற்சி 2025

இது ஒரு வரைவு மட்டுமே. உங்கள் கருத்துகளை விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா புத்துணர்வுப் பயிற்சி 2025 இல் இட்டு இப்பக்கத்தினை மேம்படுத்த உதவுங்கள்.

பயனர்களுக்கு புத்துணர்வுப் பயிற்சி தரும் வகையில், பயிற்சிப் பட்டறை ஒன்றை 2025 ஆம் ஆண்டில் நடத்துவதற்கான திட்டப் பக்கம்.

நோக்கம்

தமிழ் விக்கிப்பீடியா குறித்து ஏற்கனவே அறிந்தவர்களுக்கு அவர்கள் தொடர்ந்து பங்களிக்கும் வகையில் கூடுதலாக பயிற்சியளித்தல்.

அணுகுமுறை

  • பங்களித்தல் தொடர்பான புத்துணர்வை பயனர்கள் பெறும்வகையில், ஒருநாள் நேரடிப் பயிற்சி வகுப்பு ஒன்றினை நடத்துதல்.
  • மாதாந்திர இணையவழிக் கூட்டம் வழியாக உதவிக் குறிப்புகளை வழங்குதல். தொடர்ச்சியாக 6 கூட்டங்களை நடத்தி, பயிற்சி பெற்றோரை வழிநடத்துதல்.
  • பயனர்களின் பங்களிப்பை தமிழ் விக்கிப்பீடியா தளத்தில் நெறிப்படுத்தி அவர்களை ஊக்குவித்தல்.

இலக்கு

30 பயனர்களை தொடர்பங்களிப்பாளர்களாக மாற்றுதல்

நிகழ்விற்கான திட்டம்

  • தேதி: சூலை மாதத்தில் ஒரு சனிக்கிழமை நாளில் நடைபெறும்.
  • ஊர்: சென்னை, தமிழ்நாடு
  • நிகழ்விடம்: முடிவு செய்யப்பட வேண்டும்.
  • நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
  • கற்பவர்கள்: 30 பயனர்கள்
  • கற்றுத் தந்து, வழிநடத்துபவர்கள்: 4 பயனர்கள்

துணைப் பக்கங்கள்

திட்ட ஒருங்கிணைப்பாளர்கள்

  1. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:42, 17 பெப்பிரவரி 2025 (UTC)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya