விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்/சரி பார்த்தல்

தானியங்கி கட்டுரையாக்கம் முறையில் பதிப்பேற்றம் செய்யப்பட்ட 12,047 கட்டுரைகளை சரி பார்ப்பதற்கான திட்டப் பக்கம்.

முக்கியத்துவம்: விக்கிப்பீடியாவிலுள்ள மொத்தக் கட்டுரைகளில் 8.17% (23-சூலை-2022)

உதவி

பட்டியல்

பகுப்பு:மேற்கோள்கள் தேவைப்படும் கோயில் கட்டுரைகள்

வழிகாட்டல்கள் / நெறிமுறைகள்

சரி பார்த்தல் முடிந்த பிறகு

  1. {{சரி பார்க்கப்பட்ட தானியக்கக் கோயில் கட்டுரை|--~~~~}} என்பதனை கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் இடவேண்டும்.
  2. கட்டுரையில் இருக்கும் பகுப்பு:சரி பார்க்க வேண்டிய தானியக்கக் கோயில் கட்டுரைகள் எனும் பகுப்பினை நீக்க வேண்டும்.

பணிகள்

முடித்தவை

  1. மேற்கோள்களில் இருந்த URL பிழை நீக்கப்பட்டது. அண்டன் தனது தானியங்கியை இயக்கி இதனை செயல்படுத்தினார். (பகுப்பு பேச்சு:மேற்கோள்கள் தேவைப்படும் கோயில் கட்டுரைகள்)

செய்யவேண்டியவை

கவனிக்க வேண்டியவை

  1. பேச்சு:அஞ்சன அள்ளி நரசிம்மசாமி கோயில்

ஒரே ஊர்ப்பெயர் கட்டுரைகளுக்கிடையே வெவ்வேறு எழுத்துகளைக் கொண்டிருத்தல்

  1. அட்டக்குறிக்கி வெற்றிவேல்முருகன் கோயில், அட்டகுறிக்கி ஆஞ்சநேயசாமி கோயில்
  2. அத்திப்பாளையம் பெரிய பொன்னாச்சியம்மன் மற்றும் சின்ன பொன்னாச்சியம்மன் கோயில், அத்திபாளையம் நல்லாத்தா குலவிளக்கம்மன் கோயில், அத்திபாளையம் மாரியம்மன் கோயில்

ஒரே கட்டுரை, இரு வேறு தலைப்புகள்

  1. கீழக்குடியிருப்பு சுப்ரமணியசுவாமி கோயில், கீழகுடியிருப்பு சுப்பிரமணியசுவாமி கோயில்
  2. அத்திமரப்பட்டி சந்தன மாரியம்மன் கோயில், அத்திமரப்பட்டி சந்தனமாரியம்மன் கோயில்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya