விக்கிப்பீடியா:தொடர்-தொகுப்பு

Edit-a-thon என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் தொடர்-தொகுப்பு நிகழ்வினை தமிழ் விக்கிப்பீடியாவில் நடத்துவதற்கான திட்டப் பக்கம்

தொடர்-தொகுப்பு என்பதற்கான வரையறை

  1. ஒரு குறிப்பிட்ட கால அளவில் விக்கிப்பீடியர்கள் ஒன்றிணைந்து தொகுத்தல். ஒன்றிணைதல் என்பது நேரில் சந்தித்தல் அல்லது இணையவழி என்பதாக இருக்கலாம். இரண்டும் கலந்ததாகவும் இருக்கலாம்.
  2. ஒரு குறிப்பிட்ட தலைப்பினைத் தேர்ந்தெடுத்து கவனக்குவியம் கொள்ளவேண்டும். எடுத்துக்காட்டாக, அறிவியல் அல்லது பெண்களின் வரலாறு
  3. விக்கிப்பீடியா எவ்விதம் இயங்குகிறது என்பது குறித்தான அறிதலை புதிய பயனர்கள் பெறும் வகையில் இருக்க வேண்டும்.

முன்னெடுப்புகள்

  1. விக்கிப்பீடியா:தொடர்-தொகுப்பு 2023
  2. விக்கிப்பீடியா:தொடர்-தொகுப்பு 2024
  3. விக்கிப்பீடியா:தொடர்-தொகுப்பு 2025

பயிற்சிக்கு

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya