விக்கிப்பீடியா:தொடர்-தொகுப்பு 2025/நிகழ்வு/நிகழ்ச்சி நிரல்

நாள் 1

பணி: கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளை செம்மைப்படுத்துதல்.

எண் நிகழ்ச்சிகள் கால எல்லை காலம் (மணி நேரம்)
1 வரவேற்புரையும், பயனர் அறிமுகமும் காலை 9 மணி முதல் 9.45 மணி வரை 0.75
2 நிகழ்வு தொடர்பான விளக்கவுரை காலை 9.45 மணி முதல் 10 மணி வரை 0.25
3 செய்யவிருக்கும் பணி தொடர்பான கலந்துரையாடல் 1 காலை 10 மணி முதல் 10.30 மணி வரை 0.50
4 செய்யவிருக்கும் பணி தொடர்பான கலந்துரையாடல் 2 காலை 10.30 மணி முதல் 11 மணி வரை 0.50
5 தேநீர் நேரம் காலை 11 மணி முதல் 11.15 மணி வரை 0.25
6 செம்மைப்படுத்தும் பணி காலை 11.15 மணி முதல் பகல் 1 மணி வரை 1.75
7 உணவு இடைவேளை பகல் 1 மணி முதல் 2 மணி வரை 1.00
8 செம்மைப்படுத்தும் பணி பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 3.00
9 தேநீர் நேரம் மாலை 5 மணி -

நாள் 2

பணி: கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளை செம்மைப்படுத்துதல்.

எண் நிகழ்ச்சிகள் கால எல்லை காலம் (மணி நேரம்)
1 செம்மைப்படுத்தும் பணி காலை 9 மணி முதல் 11 மணி வரை 2.00
2 தேநீர் நேரம் காலை 11 மணி முதல் 11.15 மணி வரை 0.25
3 செம்மைப்படுத்தும் பணி காலை 11.15 மணி முதல் பகல் 1 மணி வரை 1.75
4 உணவு இடைவேளை பகல் 1 மணி முதல் 2 மணி வரை 1.00
5 செம்மைப்படுத்தும் பணி பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை 2.00
7 குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்திருக்கும் பயனர்களை பெருமைப்படுத்துதல் மாலை 4 மணி முதல் 4.15 மணி வரை 0.25
8 நிகழ்வு குறித்தான கருத்துப் பரிமாற்றங்கள் மாலை 4.15 மணி முதல் 5 மணி வரை 0.75
8 தேநீர் நேரம் மாலை 5 மணி -
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya