விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/முந்தைய வேண்டுகோள்கள் 2நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்விக்கிபீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/முந்தைய வேண்டுகோள்கள்
கருத்துக்கள்வினோத் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பங்களிப்பது மட்டுமல்லாது பல தேவையான உரையாடல்களைத் தொடங்கியிருக்கிறார். தனது கருத்துக்களைத் தெளிவாகவும் தைரியமாகவும் வெளிப்படுத்துகிறார். மேலும் பிற பயனர்களுடன் ஒத்துழைத்து பணிபுரிகிறார். தான்தோன்றித்தனமாக செயல்படுபவர் அல்லர். எனவே இவருக்கு ஆட்சியர் தகுதியை வழங்கப்பரிந்துரைக்கிறேன். --சிவகுமார் \பேச்சு 14:11, 4 மார்ச் 2008 (UTC) ஆம் மேலே சிவகுமார் கூறிய கருத்தே என்னுடையதும் மிகவும் பயனுள்ள கட்டுரைகளை ஆக்கிவருகின்றார். பௌத்தமதம் பற்றிய இவர் ஆக்கிய கட்டுரைகள் மிகவும் சிறப்பானவை. --உமாபதி \பேச்சு 17:03, 4 மார்ச் 2008 (UTC) வாக்கு நிலவரம்: (6/0/0) Kanags, கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக தொடர்ந்து ஆக்கப்பூர்வமான முறையில் விக்கிபீடியாவிற்கு பங்களித்து வருகிறார். தள பராமரிப்பிலும் ஆர்வம் காட்டுகிறார். அவருக்கு நிர்வாக அணுக்கம் தருவது அவருடைய தள பராமரிப்புப் பணிகளை எளிமையாக்க உதவும் என்பதால், அவரை நிர்வாகியாக்க பரிந்துரைக்கிறேன்--Ravidreams 14:29, 2 பெப்ரவரி 2007 (UTC)
எதிர்ப்பு (Oppose) நடுநிலை (Neutral) Kanags நடைபெற்ற வாக்கெடுப்பின் அடிப்படையில் நிர்வாகி அணுக்கம் செயற்படுத்தப்பட்டுள்ளது. இது தமிழ் விக்கிபீடியாவுக்கான உங்கள் பங்களிப்பை மேலும் பயனுள்ளதாக்க உதவும் என நம்புகிறேன். வாழ்த்துக்கள் கனகு. --Natkeeran 20:23, 9 பெப்ரவரி 2007 (UTC)
வாக்கு நிலவரம்: (6/0/0) டெரன்ஸ், தொடர்ந்து ஆக்கப்பூர்வமான முறையில் விக்கிபீடியாவிற்கு பங்களித்து வருகிறார். விக்கி நடைமுறைகள், நுட்பங்கள் புரிந்தவராகவும் இருப்பதோடு தள பராமரிப்பிலும் ஆர்வம் காட்டுகிறார். அவருக்கு நிர்வாக அணுக்கம் தருவது அவருடைய தள பராமரிப்புப் பணிகளை எளிமையாக்க உதவும் என்பதால், அவரை நிர்வாகியாக்க பரிந்துரைக்கிறேன்--Ravidreams 14:29, 2 பெப்ரவரி 2007 (UTC) கோபி, இரவி இருவருக்கும் நன்றி.நான் தொடர்ந்து விக்கியில் செயற்பட வாய்ப்புகள் அதிகமாகி விட்டன. அதனால் நிர்வாகி அணுகத்துக்கான வாகெடுபுக்கு நான் சம்மதிக்கிறேன். நான் இன்று முதல் மார்ச் 10 வரை இலங்கைக்குச் செல்கிறேன் அதனல் ஒருமாதமளவுக்கு விக்கியில் பங்களிப்பு குறைவாக அல்லது பூச்சியமாகவே இருக்கும்.--டெரன்ஸ் \பேச்சு 12:11, 3 பெப்ரவரி 2007 (UTC)
எதிர்ப்பு (Oppose) நடுநிலை (Neutral) டெரன்ஸ், பயனர்களின் ஒருமித்த ஆதரவுக்கிணங்க உங்களின் நிர்வாக அணுக்கம் செயற்படுத்தப்பட்டுள்ளது. இது உங்கள் பங்களிப்புகளை எளிமைப்படுத்துவதற்கும் மேலும் முனைப்புடன் செயல்படுவதற்கும் உதவும் என நம்புகிறோம். வாழ்த்துக்கள்.--Ravidreams 20:26, 9 பெப்ரவரி 2007 (UTC) |
Portal di Ensiklopedia Dunia