விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/முந்தைய வேண்டுகோள்கள் 3குறும்பன் தொடக்க திகதி: (10:36 இந்திய நேரம்) ஓட்டு: (9|0|0)குறும்பன் தொடர்ந்து பங்களிப்பதுடன் தமிழ் விக்கிப்பீடியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியில், ஒழுங்கமைப்பில் ஆர்வமும் கொண்டிருக்கிறார். அவருக்கு நிருவாக அணுக்கம் வழங்கினால் அவரது பணியை இன்னும் சிறப்பாகவும் இலகுவாகவும் செய்ய உதவும். குறும்பனை நிருவாகியாக்கப் பரிந்துரைக்கிறேன். −முன்நிற்கும் கருத்து Ravidreams (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்னை நிருவாகியாக பரிந்துரைத்திருப்பது கண்டு மகிழ்கிறேன். நிருவாகியானால் என்னால் முடிந்த அளவு சிறப்பாக செயல்படுவேன் என உறுதி கூறுகிறேன். --குறும்பன் 16:47, 27 மார்ச் 2009 (UTC) ஆதரவு
எதிர்ப்புகருத்துகேள்விகள்வாழ்த்துகள்வாக்கெடுப்பு நிறைவடைந்தது. குறும்பனுக்கு நிருவாக அணுக்கத்தைச் செயற்படுத்தி உள்ளேன். குறும்பனின் பங்களிப்புகள் மென்மேலும் சிறக்க என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்--ரவி 08:05, 4 ஏப்ரல் 2009 (UTC) கார்த்திக் தொடக்க திகதி: (06:03:09) ஓட்டு: (9|0|0)பயனர் கார்த்திக் 10 மாதங்களுக்கு மேலாக நல்ல, பண்பான முறையில் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறார். தமிழ் விக்கிப்பீடியாவில் 15 மேற்பட்ட எளிமையான விரிவான ஆழமான உயிரியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். உயிரியல் துறை அறிவும், சிறந்த தமிழ் எழுத்தாற்றலும் மிக்கவர். மார்ச்சு 21, 2009 பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனம் தமிழ் விக்கிப்பீடியா பட்டறையின் முதன்மை ஒழுங்கமைப்பாளர். இது மட்டுமல்லாமல் தமிழ் விக்கிப்பீடியாவை வேறு பல தளங்களில் அறிமுகப்படுத்த தொலைபேசி, மின்னஞ்சல் என பல வகைகளில் செயற்பட்டு வருகிறார். பண்பும் அறிவும் செயலும் நிறம்பிய இவரை தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகியாக கொள்வது அதன் வளர்ச்சிக்கும், நம்பிக்கைத் தன்மைக்கும் மிகவும் உதவும். --Natkeeran 13:55, 6 மார்ச் 2009 (UTC)
என்னை முன்மொழிந்தமைக்கு நன்றி. இதை ஏற்றுக் கொள்கின்றேன்--கார்த்திக் 03:55, 26 மார்ச் 2009 (UTC)
ஆதரவு
எதிர்ப்புகருத்துகேள்விகள்
|
Portal di Ensiklopedia Dunia