விக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு

நீக்கலுக்கான கட்டுரைகள் என்ற பக்கத்தில் விக்கிப்பீடியர்கள் ஒன்றுகூடி ஒரு கட்டுரை நீக்கப்பட வேண்டுமா என்று கலந்தாலோசிப்பர். சாதாரணமாக ஒரு கட்டுரையை நீக்குவது குறித்து ஏழு நாட்கள் கலந்துரையாடப்படும். இதன் பின்பு, கருத்தொற்றுமை எட்டிய பின்பு நீக்குதல் செய்முறை தொடங்கும்.கட்டுரை மேம்படுத்தப்படலாம், ஒன்றாக்கப்படலாம், வழிமாற்றப்படலாம், அடைக்காக்கப்படலாம், ,வேறு விக்கித்திட்டங்களுக்கு மாற்றப்படலாம், வேறு தலைப்பிற்கு பெயர்மாற்றம் செய்யப்படலாம்/நகர்த்தப்படலாம், மற்றொரு கட்டுரை அல்லது பக்கத்தின் ஒரு அங்கமாக்கப்படலாம், பயனர்ப்பக்கத்தில் சேர்க்கப்படலாம் அல்லது நீக்குதல் கொள்கையின்படி நீக்கப்படலாம்.

பழைய தொகுப்புகள்

பழைய தொகுப்புகள்


1 2 3 4 5

நீக்கப் படவேண்டும் என்று நீங்கள் கருதும் கட்டுரையை கீழே தகுந்த காரணங்களுடன் பரிந்துரையுங்கள். பிற பயனர்கள் தகுந்த ஆட்சோபனை தெரிவிக்காவிடத்தும் தகுந்த காரணங்கள் இருக்குமிடத்தும் நிர்வாகிகள் அக்கட்டுரையை நீக்குவார்கள். இவ் வாக்கெடுப்பு பொதுவாக ஒரு வாரம் நிலுவையில் இருக்கும். பார்க்க:விரைவு நீக்கல் தகுதிகள்

Purge (மேலும் அறிய, விக்கிப்பீடியா:துப்புரவு பார்க்கவும்)

நடப்பு கலந்துரையால்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya