விக்கிப்பீடியா:நுட்ப மாற்ற வாக்கெடுப்பு/கவனிப்புப்பட்டியல் மாற்றம் - மின்னஞ்சல்

கவனிப்புப்பட்டியல் மாற்றம் - மின்னஞ்சல்

நமது கவனிப்ப்புப்பட்டியலில் உள்ள கட்டுரைகளில் மாற்றம் ஏற்பட்டால் மின்னஞ்சல் மூலம் தகவல் பெற wgEnotifWatchlist என்ற தெரிவு மீடியாவிக்கியில் உள்ளது - தற்போது பயனர் பேச்சுப்பக்கத்தில் ஏற்படும் மாற்றங்களை மின்னஞ்சல் மூலம் பெறுவது போல. காமன்ஸ், மேல்விக்கி போன்ற திட்டங்களில் பயன்படுத்துகின்றனர். தமிழ் விக்கியிலும் அதைக் கொண்டு வருதல் பயனுள்ளதாக இருக்கும் (சில நாட்களுக்கு முன்னர் புதிய பயனர் ஒருவர் இவ்வசதி போல ஒன்று வேண்டுமென்று கேட்டுள்ளார்). இதனைத் தமிழ் விக்கிக்கும் செயல்படுத்த (பக்சில்லாவில் வழு பதிய வேண்டும்) சமூகத்தின் இணக்க முடிவு தேவைப்படுகிறது. இதற்கு சமூகத்தின் இசைவைக் கோருகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 07:47, 10 ஏப்ரல் 2012 (UTC)[பதிலளி]


 ஆதரவு

 எதிர்ப்பு

Y ஆயிற்று ஸ்ரீகாந்த் (பேச்சு) 18:00, 12 ஏப்ரல் 2012 (UTC)[பதிலளி]
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya