விக்கிப்பீடியா:நுட்ப மாற்ற வாக்கெடுப்பு/Collection நீட்சி நிறுவ ஆதரவு

Collection நீட்சி விக்கிப் பக்கங்களை PDF, ODT வடிவங்களில் கோப்பாக பதிவிறக்க உதவும் ஓர் நீட்சி. இது தமிழ் விக்கிநூல் திட்டத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் பதிவிறக்கப்படும் PDF கோப்புகளில் உயிர்மெய் எழுத்துகள் வருவதில் வழு இருக்கிறது. ஆகையால் இதனை விக்கிப்பீடியாவில் நிறுவாமல் விட்டோம். அண்மையில் தமிழ் கட்டற்ற மென்பொருள் ஆர்வலர் ஆமாச்சு தமிழ் விக்கி மடற்குழுவில் ODT மட்டுமாவாது பதிவிறக்கும் வகையில் இதனை நிறுவ கேட்டுக்கொண்டார். இதற்கு Collection நீட்சியை wgCollectionFormats, wgCollectionPortletFormats = ODF என்ற தேர்வுடன் நிறுவ வழு பதிய ஆதரவு வேண்டுகிறேன். நன்றி ஸ்ரீகாந்த் (பேச்சு) 15:18, 27 மே 2012 (UTC)[பதிலளி]


 ஆதரவு

  1. மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 15:22, 27 மே 2012 (UTC)[பதிலளி]
  2. சண்முகம் (பேச்சு) 15:28, 27 மே 2012 (UTC)[பதிலளி]
  3. தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:02, 27 மே 2012 (UTC)[பதிலளி]
  4. --Natkeeran (பேச்சு) 18:10, 27 மே 2012 (UTC)[பதிலளி]
  5. --Nan (பேச்சு) 18:17, 27 மே 2012 (UTC)[பதிலளி]
  6. --இரவி (பேச்சு) 18:48, 27 மே 2012 (UTC)[பதிலளி]
  7. --செல்வா (பேச்சு) 19:59, 27 மே 2012 (UTC)[பதிலளி]
  8. மிகவும் அவசியமான ஒன்று. விக்கிசெய்தியிலும் இதனைத் திருத்த வேண்டும்.--Kanags \உரையாடுக 21:20, 27 மே 2012 (UTC)[பதிலளி]
  9. தொடர்ந்து, பலநுட்பங்களால், பட்டையை தீட்டுறிங்க!மிக்க நன்றி. பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
  10. மதனாகரன் (பேச்சு) 12:49, 30 மே 2012 (UTC)[பதிலளி]


குறிப்பு

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya