விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/பரிந்துரைகள்

இங்கு முதற்பக்கத்தில் இடம்பெறும் விக்கிப்பீடியர் அறிமுகத்துக்கான பரிந்துரைகளைத் தரலாம்.

பரிந்துரைக்கான வழிகாட்டல்கள்

  • குறைந்தது மூன்று மாதம் தொடர் பங்களிப்புகள் நல்கி இருக்க வேண்டும்.
  • தொகுப்பு எண்ணிக்கை, தொடங்கிய / பங்களித்த கட்டுரைகள் எண்ணிக்கை முதலிய அளவார்ந்த வரையறைகள் இல்லை. எனினும், ஒட்டு மொத்தமாக நோக்கும் போது, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு நல்ல பங்களிப்புகளை அளித்தவர்களாக உணர்பவர்களைப் பரிந்துரைக்கலாம். எனவே, கட்டுரை உருவாக்கம் தவிர, நிரலாக்கம், படிமங்கள் பதிவேற்றம், பரப்புரை போன்ற களங்களில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்களையும் பரிந்துரைக்கலாம்.
  • முதலில் இங்கு பரிந்துரையை இட்டு விடலாம். நிர்வாகிகளில் யாராவது, குறிப்பிட்ட பயனரின் பேச்சுப் பக்கத்தில் ஒப்புதல் கோரலாம். அவரது ஒப்புதல் கிடைத்த பிறகு முதற்பக்கத்தில் பரிந்துரைத் தேர்வுகளின் வரிசைப்படி அறிமுகம் செய்யலாம்.

பரிந்துரைகள்

தொடர்ந்து சீராகவும் முனைப்பாகவும் பங்களித்து வரும் பின்வரும் பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் முதற்பக்க அறிமுகம் தருவது சிறப்பாக இருக்கும்:

  • புதுப்பயனர் போட்டி மற்றும் வேங்கைப்போட்டியில் சிறப்பான பங்களிப்பை நல்கிய, நல்கிவரும் (ஸ்ரீதர், மகாலிங்கம், அருளரசன், மூர்த்தி, பாலு, வசந்தலட்சுமி, பாத்திமா ரினோசா, அபிராமி.ஜெயகிரிசாந்த்.etc...)முதற்கட்டமாக அறிமுகப்படுத்தலாம். இவர்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் மேலும் ஊக்கம் பெற்று மேலும் சிறப்பான நிலைத்த பங்களிப்பை நல்க வாய்ப்பு உள்ளது.

இரண்டாம் கட்டமாக, மற்றவர்களை அறிமுகப்படுத்தலாம்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 12:04, 18 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

  • இரவி, சீனிவாசன், நீச்சல்காரன், தகவல் உழவன் ஆகியோருக்கு மென்பொருள் தொழில்நுட்ப உதவிகளுக்காகவும், உற்சாகமளிக்கும் ஒருங்கிணைப்பிற்காகவும், Kanags, கி.மூர்த்தி, எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி, அருளரசன் ஆகியோருக்கு தொடர்ந்த சீரான பங்களிப்புகளுக்காகவும் எனது ஆதரவு. --TNSE Mahalingam VNR (பேச்சு) 12:20, 18 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
@TNSE Mahalingam VNR: மகிழ்ச்சி. நீங்கள் கூறிய அனைவரைப் பற்றிய அறிமுகமும் ஏற்கனவே இடம்பெற்று விட்டது. விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பார்க்கவும். --இரவி (பேச்சு) 16:52, 20 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

(ஏன் பரிந்துரைக்கிறீர்கள் என்ற காரணத்துடன் உங்கள் கையொப்பத்தையும் இடுங்கள்.)

அடுத்து பரிந்துரைக்கப்படக்கூடியவர்கள்

இன்னும் பரிந்துரை நிலையை எட்டாதவர்கள், ஆனால் கவனித்து ஊக்கப்படுத்தி வழிகாட்டினால் நல்ல பங்களிப்புகளைத் தந்து முனைப்பாகச் செயல்படக்கூடிய பயனர்கள் என்று கருதுவோர் பற்றிய விவரங்களை இங்கு தாருங்கள். குறிப்பாக, தங்கள் பயனர் பக்கத்தில் நிறைய தகவல், ஒளிப்படங்களைச் சேர்த்திருப்போர் :)

நிலுவையில் உள்ள வேண்டுகோள்கள்

நிறைவேறிய பரிந்துரைகள்

+1--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:22, 8 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

சுப்பிரமணி, உங்கள் பரிந்துரைக்கு முன்பே அவரிடம் வேண்டி இருந்தேன். தற்போது முதற்பக்க அறிமுகத்தில் இடம் பெற்றுள்ளார்.--இரவி (பேச்சு) 05:44, 23 மே 2012 (UTC)[பதிலளி]

காத்திருக்கும் வேண்டுகோள்கள்

ஏற்கனவே அறிமுகம் கோரி காத்திருக்கும் வேண்டுகோள்கள்

மறுக்கப்பட்ட வேண்டுகோள்கள்

ஏற்கனவே அறிமுகம் கோரியும் தனிப்பட்ட காரணங்களுக்காக மறுத்தவர்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya