விக்கிப்பீடியா:புதுப்பயனர் போட்டி/பரிசுகள் - பரிசு விவரங்களைக் கீழே காணலாம். விக்கிமீடியா அறக்கட்டளையின் விதிமுறைகளுக்கமையப் பரிசுகள் பணமாக வழங்கப்பட மாட்டாது. மேற்குறித்த பெறுமதிக்கேற்ப புத்தகங்கள்/பரிசுச்சீட்டுகள் போன்ற பொருத்தமான பரிசுகள் வழங்கப்படும்.
பரிசு |
பரிசுத்தொகை |
குறிப்பு
|
1 |
8000 இந்திய ரூபாய்/ 20000 இலங்கை ரூபாய் |
குறைந்தபட்சமாக 30 கட்டுரைகளாவது உருவாக்கப்பட்டு/விரிவாக்கப்பட்டிருக்க வேண்டும்
|
2 |
6000 இந்திய ரூபாய்/ 15000 இலங்கை ரூபாய் |
குறைந்தபட்சமாக 20 கட்டுரைகளாவது உருவாக்கப்பட்டு/விரிவாக்கப்பட்டிருக்க வேண்டும்
|
3 |
4000 இந்திய ரூபாய்/ 10000 இலங்கை ரூபாய் |
குறைந்தபட்சமாக 20 கட்டுரைகளாவது உருவாக்கப்பட்டு/விரிவாக்கப்பட்டிருக்க வேண்டும்
|
4 - 8 |
5 நபர்களுக்கு தலா 2000 இந்திய ரூபாய்/ 5000 இலங்கை ரூபாய் |
குறைந்தபட்சமாக 15 கட்டுரைகளாவது உருவாக்கப்பட்டு/விரிவாக்கப்பட்டிருக்க வேண்டும்
|
9 - 20 |
12 நபர்களுக்கு தலா 1000 இந்திய ரூபாய்/ 2500 இலங்கை ரூபாய் |
குறைந்தபட்சமாக 10 கட்டுரைகளாவது உருவாக்கப்பட்டு/விரிவாக்கப்பட்டிருக்க வேண்டும்
|
மொத்தம் (மாதாந்த பரிசுகளையும் சேர்த்து) |
52,000 இந்திய ரூபாய்/ 1,30,000 இலங்கை ரூபாய் |
|
- ஒட்டு மொத்தமாகக் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை உருவாக்கியோருக்கு, 8,000 INR / 20,000 LKR, 6,000 INR / 15,000 LKR, 4,000 / 10,000 மதிப்பிலான முதல் மூன்று பரிசுகள் அளிக்கப்படும். இவர்கள் தவிர, மேலும் 17 பேருக்குக் கூடுதல் பரிசுகள் வழங்கப்படும்.
- ஒவ்வொரு மாதமும் கூடுதல் கட்டுரைகளை உருவாக்கும்/விரிவாக்கும் முதல் மூன்று பேருக்குப் பரிசுகள் வழங்கப்படும். இப்பரிசுகள் 2,000 INR / 5,000 LKR, 1,200 INR / 3,000 LKR, மற்றும் 800 INR / 2,000 LKR மதிப்புடையனவாக அமையும்.
பரிசு பெற்றோர்
பரிசு |
பரிசு பெற்றவர் |
உருவாக்கிய கட்டுரைகள் |
பரிசுத்தொகை இந்திய ரூபாய் |
பரிசுத்தொகை இலங்கை ரூபாய்
|
1 |
பாலசுப்ரமணியன் |
226 |
8,000 |
20,000
|
2 |
வசந்தலட்சுமி |
181 |
6,000 |
15,000
|
3 |
உமாநாத் |
144 |
4,000 |
10,000
|
4 |
விஜய் பீமநாதன் |
109 |
2,000 |
5,000
|
5 |
அபிராமி நாராயணன் |
58 |
2,000 |
5,000
|
6 |
ஜெ.ஜெயகிரிசாந் |
53 |
2,000 |
5,000
|
7 |
பாத்திமா ரினோசா |
30 |
2,000 |
5,000
|
8 |
பவித்திரா |
18 |
2,000 |
5,000
|
9 |
சத்தியதிலகா |
18 |
1,000 |
2,500
|
10 |
பிரயாணி |
13 |
1,000 |
2,500
|
11 |
சே. கார்த்திகா |
11 |
1,000 |
2,500
|
12 |
கரிசுமா |
10 |
1,000 |
2,500
|
13 |
Vinotharshan |
10 |
1,000 |
2,500
|
14 |
சோபியா |
10 |
1,000 |
2,500
|
15 |
தகுதிபெற்ற போட்டியாளர்கள் இல்லை |
|
|
16 |
தகுதிபெற்ற போட்டியாளர்கள் இல்லை |
|
|
17 |
தகுதிபெற்ற போட்டியாளர்கள் இல்லை |
|
|
18 |
தகுதிபெற்ற போட்டியாளர்கள் இல்லை |
|
|
19 |
தகுதிபெற்ற போட்டியாளர்கள் இல்லை |
|
|
20 |
தகுதிபெற்ற போட்டியாளர்கள் இல்லை |
|
|
சனவரி |
|
|
|
|
1 |
பாலசுப்ரமணியன் |
53 |
2,000 |
5,000
|
2 |
ஜெ.ஜெயகிரிசாந் |
49 |
1,200 |
3,000
|
3 |
வசந்த லட்சுமி |
24 |
800 |
2,000
|
பெப்ரவரி |
|
|
|
|
1 |
பாலசுப்ரமணியன் |
61 |
2,000 |
5,000
|
2 |
உமாநாத் |
50 |
1,200 |
3,000
|
3 |
வசந்தலட்சுமி |
45 |
800 |
2,000
|
மார்ச் |
|
|
|
|
1 |
பாலசுப்ரமணியன் |
112 |
1,600 |
4,000
|
1 |
வசந்தலட்சுமி |
112 |
1,600 |
4,000
|
3 |
உமாநாத் |
85 |
800 |
2,000
|
|