விக்கிப்பீடியா:மேம்பாடு/2025

தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாட்டிற்காக, 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை தொகுப்பதற்கான பக்கம்.

விக்கிப்பீடியா தளத்தில் மேற்கொள்ளும் பணிகள் / நேரடி நிகழ்வுகள் / இணையவழி நிகழ்வுகள்

எண் மாதம் பணி திட்ட விவரம் திட்டப் பக்கம் நிலவரம்
1 சனவரி, பிப்பிரவரி, மார்ச் 2025 மேற்கோள்கள் இல்லாத கட்டுரைகளில் மேற்கோள்கள் சேர்த்தல் சிறப்புக் காலாண்டு விக்கிப்பீடியா:மேற்கோள்கள்/துப்புரவும் மேம்பாடும்/2025 நடைபெற்றது.
2 மார்ச் 2025 பயனர்கள் நேரில் ஒன்றுகூடி, தொகுத்தல் பணிகளைச் செய்தல் கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளை செம்மைப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதி தொடர்-தொகுப்பு 2025 மார்ச் 15, 16 தேதிகளில் நடந்தது.
3 ஏப்ரல், மே, சூன் 2025 கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளைச் செம்மைப்படுத்துதல் சிறப்புக் காலாண்டு விக்கிப்பீடியா:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்/செம்மைப்படுத்துதல்/2025 தொடர்-தொகுப்பு 2025 நேரடி நிகழ்வைத் தொடர்ந்து விக்கிப்பீடியா தளத்தில் செயல்பாட்டில் உள்ளது.

ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்வுகள்

இணைவாக்கங்கள்

  1. தமிழ் விக்கிப்பீடியா - கூகுள் இணைவாக்கம்
  2. தமிழ் விக்கிப்பீடியா - சி.ஐ.எஸ் இணைவாக்கம்/2025

இதர முன்னெடுப்புகள்

  1. விக்கிப்பீடியா:அடிப்படைக் கட்டுரை அமைப்பு - கொள்கைப் பக்கம் Y ஆயிற்று
  2. மாதாந்திர இணையவழிக் கலந்துரையாடல்கள்/2025
  3. தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதற்குத் தேவையான உதவிக் குறிப்புகள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும்வகையில், வலைவாசல் போன்றதொரு பக்கத்தை உருவாக்குதல். உதவிக்கு: விக்கிப்பீடியா உதவி
  4. தமிழ்நாடு சட்டமன்றம் தொடர்பான கட்டுரைகளை செம்மைப்படுத்தும் பணி
  5. கண்காணித்தல்:
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya