விக்கிப்பீடியா:மேற்கோள்கள்/துப்புரவும் மேம்பாடும்/2024/குறிப்புகள்

கட்டுரை தொடர்பான வார்ப்புருவிற்கு அடுத்தபடியாக மேற்கோள்கள் இடப்பட்டவை

  1. அலோசியுஸ் கொன்சாகா
  2. அவன் இவன்
  3. அன்னப்பன்பேட்டை சுந்தரேஸ்வரர் கோயில்
  4. அன்னா (புதிய ஏற்பாட்டு நபர்)
  5. ஆக்சிசனேற்றி
  6. ஆக்ரா கோட்டம்
  7. அலீசியா ஸ்மித்
  8. அலிகார் கோட்டம்
  9. அலசன் விளக்கு
  10. அல்கைல்
  11. வெள்ளி கடற்கரை
  12. விலாங்கு (Reflist வார்ப்புருவிற்கு மேலே குறிப்புக்கள், குறிப்புகள் என்று இருந்ததால் வந்த பிழை)
  13. விரைவோட்டம்

வெளி இணைப்புகளுக்கு கீழே மேற்கோள்கள் இடப்பட்டவை

  1. வெளியில் மிதக்கும் கூரை சேமிப்புத் தொட்டி
  2. வெண்ணிற இரவுகள் (திரைப்படம்)
  3. வீரகேசரி (இதழ்)
  4. வீடுபேறு (குறிப்பாக சான்றுகள் என்ற பகுதி மேற்கோள்கள் என்று மாற்றப்பட வேண்டும்)
  5. வில்லியம் ஃபெதர்பை

உள்ளடக்கத்திற்கு நடுவே மேற்கோள்கள் இடப்பட்டவை

  1. அஜீஸ் (பாடகர்)
  2. அலெயாண்ரோ கோன்சாலசு இன்யாரிட்டு
  1. ஆங்கிலத்தில் இந்தக் கட்டுரையில் 4 மேற்கோள்கள் உள்ளன. தமிழிற்கு 3 மேற்கோள்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு மேற்கோள் இணைக்கப்படாததற்குக் காரணம் ஏதாவது உண்டா?
  2. மேற்கோள்கள் வசனங்களுக்கிடையிலன்றிப் பந்தி இறுதியில் இணைக்கப்படுகின்றன. இந்தக் கட்டுரைக்கு இது ஓரளவுக்கு ஏற்புடையதே. எல்லாக் கட்டுரைகளுக்கும் இது பொருந்துமா? இதற்கான தீர்வு சிக்கலானது என்றறிவேன். ஏற்கத்தக்க பரிந்துரைகளை ஏனைய பயனர்கள் வழங்கினால் நல்லது.
  3. மேற்கோள்களில் ஆங்கில விக்கி இடையிணைப்புகளுக்கு இணையான தமிழ்க் கட்டுரைகள் இருப்பின் அவற்றை இணைக்க வேண்டும். அல்லது இடையிணைப்பை நீக்க வேண்டும். இதன் மூலம் மேற்கோள்களில் தேவையற்ற சிவப்பு இணைப்புகளைத் தவிர்க்கலாம்.

--சிவகோசரன் (பேச்சு) 15:10, 14 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]

வடிவமைப்பு மாற்றப் பரிந்துரை

  1. ஆக்ரா கோட்டம் என்ற கட்டுரையிலும் வெள்ளி கடற்கரை என்ற கட்டுரையிலும் வார்ப்புருவிற்குக் கீழே மேற்கோள்கள் என்ற பகுதி சேர்க்கப்பட்டுள்ளது.--சா. அருணாசலம் (உரையாடல்) 11:34, 16 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]
  2. வேலம்மாள் பொறியியல் கல்லூரி என்ற கட்டுரையில் சான்றுகள், மேற்கோள்கள் என இரு வேறு பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. சான்றுகள் எனும் பகுதியை மேற்கோள்கள் என்று மாற்றலாம்.--சா. அருணாசலம் (உரையாடல்) 12:20, 16 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]
  3. முதல் பத்திக்கு கடைசியில் மேற்கோள்கள் இடுவதற்குப் பதிலாக வெளி இணைப்புகள் பகுதியில் மோற்கோள்கள் இடுப்பட்டுள்ளது.--சா. அருணாசலம் (உரையாடல்) 13:41, 16 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]

மேற்கோள்கள் கடத்துதலில் பிழை

  1. மேற்கோள்களை கடத்துதலில் பிழை --சா. அருணாசலம் (உரையாடல்) 14:25, 16 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya