கட்டுரை எண்ணிக்கை 2011, சனவரி 9 அன்று 27,000ஐத் தொட்டபொழுதுகட்டுரை எண்ணிக்கை 2011, சூன் 21 இல் 33,333ஐத் தொட்டபொழுதுகட்டுரை எண்ணிக்கை 2011, ஆகஸ்ட் 5இல் 35,015ஐத் தொட்டபொழுது
தமிழ் விக்கிப்பீடியா தொடக்கம் - 30 செப்டம்பர், 2003
1,000 கட்டுரைகள் - ஆகத்து 14, 2005
4,000 கட்டுரைகள் - ஆகத்து 22, 2006
5,000 கட்டுரைகள் - அக்டோபர் 21, 2006
7,000 கட்டுரைகள் - பெப்ரவரி 18, 2007
8,000 கட்டுரைகள் - மார்ச் 19, 2007
9,000 கட்டுரைகள் - ஏப்ரல் 10, 2007
10,000 கட்டுரைகள் - ஏப்ரல் 26, 2007
15,000 கட்டுரைகள் - ஆகத்து 2008
16,000 கட்டுரைகள் - நவம்பர், 2008
17,000 கட்டுரைகள் - பெப்ரவரி 2009
18,000 கட்டுரைகள் - ஏப்ரல் 26, 2009
19,000 கட்டுரைகள் - ஆகத்து 13, 2009
20,000 கட்டுரைகள் - நவம்பர் 22, 2009
22,000 கட்டுரைகள் - ஏப்ரல் 11, 2010
23,000 கட்டுரைகள் - சூலை 3, 2010
24,000 கட்டுரைகள் - ஆகத்து 22, 2010
25,000 கட்டுரைகள் - அக்டோபர் 6, 2010
26,000 கட்டுரைகள் - நவம்பர் 26, 2010
27,000 கட்டுரைகள் - சனவரி 9, 2011
28,000 கட்டுரைகள் - பெப்ரவரி 12, 2011
29,000 கட்டுரைகள் - மார்ச் 15, 2011
30,000 கட்டுரைகள் - ஏப்ரல் 8, 2011
31,000 கட்டுரைகள் - ஏப்ரல் 28, 2011
32,000 கட்டுரைகள் - மே 20, 2011
33,000 கட்டுரைகள் - சூன் 12, 2011
34,000 கட்டுரைகள் - சூலை 11, 2011
35,000 கட்டுரைகள் - ஆகத்து 5, 2011
36,000 கட்டுரைகள் - ஆகத்து 26, 2011
37,000 கட்டுரைகள் - செப்டம்பர் 15, 2011
38,000 கட்டுரைகள் - அக்டோபர் 2, 2011
39,000 கட்டுரைகள் - அக்டோபர் 15, 2011
40,000 கட்டுரைகள் - அக்டோபர் 28, 2011
41,000 கட்டுரைகள் - நவம்பர் 10, 2011
42,000 கட்டுரைகள் - திசம்பர் 01, 2011
43,000 கட்டுரைகள் - திசம்பர் 29, 2011
44,000 கட்டுரைகள் - சனவரி 26, 2012
45,000 கட்டுரைகள் - மார்ச்சு 15, 2012
46,000 கட்டுரைகள் - மே 3, 2012
47,000 கட்டுரைகள் - சூன் 20, 2012
48,000 கட்டுரைகள் - ஆகத்து இறுதி வாரம், 2012
49,000 கட்டுரைகள் - அக்டோபர் 26, 2012
50,000 கட்டுரைகள் - திசம்பர் 18, 2012
51,000 கட்டுரைகள் - சனவரி 24, 2013
52,000 கட்டுரைகள் - மார்ச்சு 18, 2013
53,000 கட்டுரைகள் - ஏப்ரல் 28, 2013
54,000 கட்டுரைகள் - சூன் 26, 2013
55,000 கட்டுரைகள் - ஆகத்து 11, 2013
56,000 கட்டுரைகள் - அக்டோபர் 6, 2013
57,000 கட்டுரைகள் - நவம்பர் 10, 2013
58,000 கட்டுரைகள் - திசம்பர் 8, 2013
59,000 கட்டுரைகள் - சனவரி 9, 2014
60,000 கட்டுரைகள் - பிப்ரவரி 27, 2014
61,000 கட்டுரைகள் - மே 19, 2014
62,000 கட்டுரைகள் - சூலை 18, 2014
63,000 கட்டுரைகள் - செப்டம்பர் 5, 2014
64,000 கட்டுரைகள் - அக்டோபர் 18, 2014
65,000 கட்டுரைகள் - நவம்பர் 28, 2014
66,000 கட்டுரைகள் - சனவரி 5, 2015
67,000 கட்டுரைகள் - சூன் 20, 2015
68,000 கட்டுரைகள் - ஆகத்து 1, 2015
70,000 கட்டுரைகள் - அக்டோபர் 10, 2015
85,000 கட்டுரைகள் - மார்ச்சு 10, 2016
90,000 கட்டுரைகள் - சனவரி 4, 2017
95,000 கட்டுரைகள் - ஏப்ரல் 13, 2017
100,000 கட்டுரைகள் - மே 8, 2017
105,000 கட்டுரைகள் - சூன் 29, 2017
110,000 கட்டுரைகள் - சூலை 10, 2017
115,000 கட்டுரைகள் - பிப்ரவரி 5, 2018
120,000 கட்டுரைகள் - பிப்ரவரி 2, 2019 (363 நாட்களில், 13.8 கட்டுரைகள் தினமும்)
125,000 கட்டுரைகள் - நவம்பர் 25, 2019 (297 நாட்களில், 16.8 கட்டுரைகள் தினமும்)
130,000 கட்டுரைகள் - சூலை 25, 2020 (244 நாட்களில், 20.5 கட்டுரைகள் தினமும்)
135,000 கட்டுரைகள் - பிப்ரவரி 27, 2021 (218 நாட்களில், 22.9 கட்டுரைகள் தினமும்)
140,000 கட்டுரைகள் - ஆகத்து 30, 2021 (185 நாட்களில், 27 கட்டுரைகள் தினமும்)
145,000 கட்டுரைகள் - மார்ச்சு 10, 2022 (193 நாட்களில், 25.9 கட்டுரைகள் தினமும்)
150,000 கட்டுரைகள் - திசம்பர் 3, 2022 (259 நாட்களில், 18.6 கட்டுரைகள் தினமும்)
160,000 கட்டுரைகள் - நவம்பர் 20, 2023
165,000 கட்டுரைகள் - ஏப்ரல் 17, 2024
170,000 கட்டுரைகள் - டிசம்பர் 8, 2024
தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி வீத வரைபடங்கள்
மையம்
தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி
அனைத்து பக்கங்கள்
தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள அனைத்துப் பக்கங்களின் எண்ணிக்கை.