விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் தமிழக வரலாறுவிக்கித் திட்டம் தமிழக வரலாறு உங்களை வரவேற்கிறது நோக்கம்இத்திட்டம் en:தமிழக வரலாறு தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதையும், புதிய கட்டுரைகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கீழ்க்கண்ட தலைப்புகளில் தாங்கள் கட்டுரைகளை இயற்றலாம், உதவி தேவைப்பட்டால் ஆலமரத்தடியில் அல்லது ஒத்தாசைப் பக்கத்தில் கேட்கவும். இந்த திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ள இங்குள்ள 'பயனர்' பகுதியில் தங்கள் பெயரைச் சேர்க்கவும். முதலில், ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள அனைத்து தமிழக வரலாறு குறித்த கட்டுரைகளை இங்கே சேர்க்கலாம். ஆங்கில விக்கிப்பீடியாவில் குறுங்கட்டுரைகளாக உள்ள நிலையில், தங்களால் இயன்ற அளவுக்குத் தேடுபொறி உதவியுடன் தகுந்த ஆதாரங்களுடன் தமிழில் நிறைவான கட்டுரைகளை இயற்றவும். பயனர்கள்
தலைப்புகள் பட்டியல்கள்ஆங்கில விக்கிப்பீடியா தமிழக வரலாறு பகுப்பில் இருந்துஉருவாக்க வேண்டிய கட்டுரைகள் பட்டியல்: பக்கப் பார்வைகள் அடிப்படையில் இந்தப் பட்டியலில் உள்ள கட்டுரைகளின் முன்னுரிமையை இங்கு காணலாம். கீழ்க்காணும் பட்டியல் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைக்குப் பிற கட்டுரைகளில் இருந்து வரும் உள் இணைப்புகள் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, கட்டுரைகளின் முக்கியத்துவம் மேல் இருந்து கீழாக அமைகிறது.
|
Portal di Ensiklopedia Dunia