விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் தமிழ்த் திரைப்படம்/வழிகாட்டல்கள்

தமிழ்த் திரைப்படங்கள் குறித்தான கட்டுரைகளை மேம்படுத்துவதற்கான வழிகாட்டல் பக்கம்.

முன்னுரை

  • முன்னுரையில், அடைப்புக் குறிகளுக்குள் ஆங்கிலத்தில் எழுத்துப்பெயர்ப்பு செய்து குறிப்பிட வேண்டியது இல்லை. எடுத்துக்காட்டுகள்: படிக்காத மேதை (Padikkadha Medhai), மனதில் உறுதி வேண்டும் (Manathil Urudhi Vendum) என்பன போன்று முன்னுரையில் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. திரைப்படத்தின் தலைப்பு ஆங்கில எழுத்துப்பெயர்ப்புள்ள ஒன்றாக இருந்தால், முன்னுரையில் அடைப்புக் குறிகளுக்குள் ஆங்கில எழுத்துப்பெயர்ப்பினை எழுதலாம். எடுத்துக்காட்டுகள்: ஜெயிலர் (Jailer), டூயட் (Duet).

மேற்கோள்கள்

புதிதாக மேற்கோள்கள் / சான்றுகள் சேர்த்தல்

  • ராஜா தேசிங்கு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளவாறு வார்ப்புருக்களை இடலாம்.

கூடுதல் வழிகாட்டலுக்கு, காண்க: மேற்கோள்கள்

பகுப்புகள்

கூடுதல் வழிகாட்டலுக்கு, காண்க: விக்கிப்பீடியா:பகுப்பாக்கம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya