விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் பள்ளிகள்விக்கித்திட்டம் பள்ளிகள்
Departments
'நீங்கள் பின்வரும் வகைகளில் பங்களிக்கலாம்
' (edit)
விக்கித்திட்டம் பள்ளிகள் (WikiProject Schools) பக்கங்கள் சிறந்த பள்ளிக் கட்டுரைகளை உருவாக்க உங்களுக்கு உதவும். இந்தத் திட்டம் பள்ளிகள், கல்வி மாவட்டங்கள், கல்வி நிறுவனங்கள் பற்றிய அனைத்துக் கட்டுரைகளையும் உள்ளடக்கியது. திட்ட இலக்குகள்இந்தத் திட்டம் பள்ளி தொடர்பான கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் வரம்பிற்குள் உள்ள கட்டுரைகள் குறுங்கட்டுரைகளைக் காட்டிலும் அதிகமானதாகவும் சிறப்புக் கட்டுரைகள் அளவிற்குத் தரமுயர்த்தப்படுதலும் முக்கிய நோக்கமாகும். அவற்றின் இயல்பின்படி, பள்ளிக் கட்டுரைகள் பெரும்பாலும் காழ்ப்புணர்ச்சி மற்றும் விளம்பர உரிமைகோரல்களுக்கு இலக்காகின்றன. பொருத்தமற்ற, ஆதாரமற்ற உள்ளடக்கத்தை அகற்றுவதில் பயனர்கள் முடிந்தவரை உதவியாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கட்டுரை ஆலோசனை, குறிப்பிடத்தக்கமைவிக்கிப்பீடியா:விக்கித்திட்டம் பள்ளிகள்/கட்டுரை ஆலோசனைகளில் உள்ள வழிகாட்டுதல்கள் பள்ளிக் கட்டுரைகளில் என்ன இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறது பரிந்துரைக்கப்பட்ட பொதுவான பக்க அமைப்பை வழங்குகிறது. இந்த வழிகாட்டுதல்கள் பயனர்கள் பின்பற்ற ஊக்குவிக்கப்படுவதோடு ஆலோசனைகளை வழங்குகின்றன. ஒருங்கிணைப்பாளர்கள்பங்கேற்பாளர்கள்புதிய பயனர்கள் வரிசைப்படி மேலிருந்து கீழாக தங்களது பெயர்களை உருவாக்க வேண்டிய கட்டுரைகள்
|
Portal di Ensiklopedia Dunia