விக்கிப்பீடியா பேச்சு:ஒத்த கட்டுரைகள்/கட்டுரைகளை ஒன்றிணைத்தல்@Kanags: ஓர் ஐயம். முதன்மைப்படுத்த வேண்டிய கட்டுரையை எவ்விதம் தீர்மானிக்கவேண்டும்?
இது குறித்து தங்களின் அனுபவப் பகிர்வினைத் தந்தால், வழிகாட்டல் குறிப்புகளை மேம்படுத்த உதவும். எனது செயல்முறை: முதலில் ஆரம்பிக்கப்பட்ட கட்டுரையை முதன்மைப்படுத்த வேண்டிய கட்டுரையாக நான் கருதுகிறேன். அப்போதுதான் வரலாறு, வரிசைக்கிரமமாக பதியும் என்பது எனது அனுமானம். அனைத்தையும் செய்துமுடித்த பிறகு, பொருத்தமான தலைப்பிற்கு நகர்த்திக்கொள்கிறேன். எடுத்துக்காட்டு: இப்போதிருக்கும் இந்துமதி கட்டுரை. -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:14, 19 நவம்பர் 2023 (UTC)
எவ்வாறு செய்தாலும் வரலாறுகள் வரிசைக்கிரமமாக (அதாவது நாட்கள் அடிப்படையில்) அமைந்து பாதுகாக்கப்படுமா? - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:25, 19 நவம்பர் 2023 (UTC) தங்களின் உதவிக்கு நன்றி. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:11, 19 நவம்பர் 2023 (UTC) |
Portal di Ensiklopedia Dunia