விக்கிப்பீடியா பேச்சு:குறிப்பிடத்தக்கமை (நூல்கள்)

ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ள இவ்வழிகாட்டல் பக்கம் தமிழ்ச் சூழலில் ஆவணப்படுத்தலில் உள்ள போதாமைகளைக் கவனத்தில் கொள்ளவில்லை. எனவே, இவ்வழிகாட்டலை இறுக்கமாக நடைமுறைப்படுத்தும் முன் கூடுதல் உரையாடல் தேவை என்று உணர்கிறேன். முந்தைய உரையாடலை இங்கு காணலாம். --இரவி (பேச்சு) 06:11, 9 மே 2017 (UTC)[பதிலளி]

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya