விக்கிப்பீடியா பேச்சு:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்/துப்புரவு/2024@Sridhar G: வணக்கம். 2023 ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்தை நடத்தியபோது, விக்கிப்பீடியா:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்/துப்புரவு/2023/தலைப்புகள் எனும் பக்கத்தை உருவாக்கித் தந்தீர்கள். இதேப் பக்கத்தை 2024 ஆம் ஆண்டிற்கும் தொடர்ந்து பயன்படுத்தலாம். ஆனால், துப்புரவு / செம்மையாக்கப்பட வேண்டிய கட்டுரைகளைப் பார்வையிடுதல் சற்று கடினமாக (அல்லது) சலிப்பூட்டுவதாக இருப்பதாக உணர்கிறேன். செய்து முடித்ததை அட்டவணைகளில் ஆயிற்று என இற்றை செய்வதும் பயனர்களுக்கு சற்றுக் கடினமாக இருக்கும். புதிதாக பட்டியலிருந்தால் திட்டத்தின் செயல்திறனை அளக்கவும் எளிதாக இருக்கும். விக்கிப்பீடியா:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்/துப்புரவு/2024/தலைப்புகள் எனும் பக்கத்தில் 729 கட்டுரைகளின் பட்டியலை புதிதாக உருவாக்கலாமா? உங்களின் எண்ணத்தை தெரிந்துகொள்ள விரும்புகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:50, 24 திசம்பர் 2023 (UTC)
@Sridhar G: உருவாக்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். சுமார் 10 அட்டவணைகளில் பிரித்து, பட்டியல்படுத்துவதற்கு பரிந்துரைக்கிறேன். கையாள எளிதாக இருக்கும் என நம்புகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:37, 24 திசம்பர் 2023 (UTC)
Page ID, Namespace இவற்றை இப்போது நீக்க இயலுமா? Last change என்பதனை நிலை என்பதாக இப்போது மாற்ற இயலுமா? இதற்குரிய Cellsஐ பயனர்கள் நிரப்புமாறு வெற்றாகவே விட்டுவிடலாம். (நடப்பு ஆண்டில் உள்ள அட்டவணை போன்று) - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:24, 29 திசம்பர் 2023 (UTC)
பணியை நிறைவு செய்வதற்கான பரிந்துரைஇன்றைய நாளில், இன்னமும் 352 கட்டுரைகள் கவனிக்கப்பட வேண்டியுள்ளன. பெரும்பாலான கட்டுரைகளின் மீது உரையாடல் நடத்தி, அவற்றை துப்புரவு அல்லது செம்மைப்படுத்துதல் செய்யவேண்டியது உள்ளது. இப்பணியை விரைந்து முடித்திட, 2 பரிந்துரைகளை முன்வைக்கின்றேன். பயனர்களின் பின்னூட்டத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்டம் நோக்கி நகரலாம்.
- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:43, 16 மே 2024 (UTC)
முன்மொழிவுஆலமரத்தடி அறிவிப்பில், ஆதரவு தெரிவித்த @சா அருணாசலம், Sridhar G, Arularasan. G, கி.மூர்த்தி, TNSE Mahalingam VNR, and Balu1967: ஆகியோருக்கு நன்றி. இதுவரை தெரிவிக்கப்பட்டுள்ள ஆதரவு, இந்த உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் இவற்றின் அடிப்படையில், முன்மொழிவு ஒன்றை விளக்குகிறேன்.
இந்த முன்மொழிவின் மீது தமிழ் விக்கிப்பீடியா பயனர்கள் தமது கருத்துக்கள் / பரிந்துரைகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:26, 21 மே 2024 (UTC)
@சா அருணாசலம், Sridhar G, Arularasan. G, கி.மூர்த்தி, TNSE Mahalingam VNR, Balu1967, சத்திரத்தான், and Neechalkaran: மேற்கொண்டு இங்கு உரையாடுவோம்; நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:40, 23 மே 2024 (UTC) |
Portal di Ensiklopedia Dunia