விக்கிப்பீடியா பேச்சு:பக்கவழி நெறிப்படுத்தல்

விக்கித் திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல்
WikiProject iconஇந்தப் பக்கம் விக்கிப்பீடியாவிலுள்ள ஒரே பெயர் கொண்ட பக்கங்களை கட்டமைத்து நிர்வகிக்கும் பக்கவழி நெறிப்படுத்தல் எனும் விக்கித்திட்டத்தின் கீழ் உள்ளது. நீங்கள் இந்த உரையாடல் பக்கத்துடன் இணைந்துள்ள பக்கத்தைத் தொகுத்து உதவலாம். மேலும் திட்டப்பக்கத்திற்குச் சென்று திட்டத்தில் இணைந்து உரையாடலில் பங்கேற்றும் பங்களிக்கலாம்.
 

பக்கவழி நெறிப்படுத்துதல் படி செயல்படும் போது, {{Other uses|Athur (disambiguation)}.} போன்றதொரு வார்ப்புரு ஆங்கில விக்கிப்பீடியாவில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் தொடர்புடைய பிற கட்டுரைகளையும் ஒருவர் காண இயலும். இங்கும் அதைப்போன்ற நடைமுறை அவசியமே.எடுத்துக்காட்டாக,ஆத்தூர் / en:Athur பயனர்:தகவலுழவன் 06:08, 20 மார்ச் 2012 (UTC)[பதிலளி]

திருத்தம் வேண்டி

இங்கு நடைபெற்ற உரையாடலின் காரணமாக மூன்று கட்டுரைகள் அல்லது அதற்கு மேல் இருந்தால் பக்கவழி நெறிப்படுத்தலையும் இரண்டு மட்டும் இருந்தால் Hatnotes பயன்படுத்தவும் செய்யலாம். மாற்றுக் கருத்து இருந்தால் அறியத் தாருங்கள். -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 12:18, 15 ஏப்பிரல் 2024 (UTC)

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya