விக்கிப்பீடியா பேச்சு:பக்க வகைகளின் கட்டமைப்புமுந்திய கலந்துரையாடல்கள்வகைப்படுத்தல் கலந்துரையாடலுடன் தொடர்புடை சில முக்கிய சுட்டிகள்
த.வி வின் வகைப்படுத்தல் கொள்கைவகைப்படுத்தல் அறிதலின் ஒரு முக்கிய வழிமுறை. அனைத்தையும் இயல்களாக வகுக்கும் பொழுது நாம் உலகை நோக்கி ஒரு புரிதலையும் எமது உலக பார்வையையும் முன்வைக்கின்றோம். இச்செயற்பாடு எம் அறிவுக்கும் தேடல்களுக்கும் ஒரு அடிப்படை அம்சம். த.வி வின் வகைப்படுத்தல் தமிழ்ச் சூழமைவுக்கமைய, தமிழர் பின்புலத்தில் இருந்து அறிவியலோடும், இயற்கையோடும், உலக இயல்போடும் ஒத்து கட்டமைக்கப்படுகின்றது. வகைப்படுத்தல் நோக்கி சீரான பகுத்தறிவை நாம் தொடர்ச்சியாக வளர்த்துகொண்டு இச்செயற்பாட்டை நான் முன்னெடுக்கின்றோம். Tamil Wikipedia Overview DilemmaThe two central activities in Tamil Wikipedia are articles creation and categorization. We have discussed various aspects of TWpedia categorization. All of us probably agree that there needs to be an overview of all the categories. The simplest solution would be to have the software do that for us, and that is the case with EWpedia. For Tamil Wikipedia, that is case as long as we use the key word “Category”. Recently, we are using the Tamil equivalent word and that seems not to get tracked or accounted for. Thus, the Tamil Wkipedia Category Overview Here is not complete. Our case is explained in the footnote to the listing, which explains that “Category tags that were inserted via a template are not yet recognised.” We should address this issue now, as it might be trouble some to address once the categories multiply to significant numbers. This might not be an issue if the software will be modified in the future to recognize template based categorizes.
தீர்வுக்கான ஒரு மார்க்கம்அறிவியல், சமூகம், சமூக அறிவியல்அறிவியல் (இ.வ. விஞ்ஞானம்) பொதுவாக இயற் விஞ்ஞானத்தையே குறிக்கின்றது. ஆகவே சமூக விஞ்ஞானம் அல்லது சமூக அறிவியலை பிறிம்பாக வகைப்படுத்தல் வேண்டும். சமூத்தற்குள் சமூக அறிவியல் வருமா? அல்லது அறிவியலுக்குள் சமூக அறிவியல் இருப்பது சரியா? அல்லது சமூக அறிவியலுக்குள்/சமூக விஞ்ஞானத்திற்குள் சமூகம் வரவது தகுமா? Sciences can be classified into the following three types: Natural Sciences (physics, chemistry, biology etc) , Social Sciences (sociology, linguistics etc), and Artificial Sciences (accounting, administration etc). There is also another field that has gained in importance in recent times, that being Earth Sciences, which traditionally came under Natural Sciences, but now seem to be branching off. The Earth Sciences usually includes Geography. I am not sure whether the term that we use in TWpedia corresponds to Earth Sciences or to Geography. Earth Sciences now seem to include subjects such as Geology, Ecology, “biodiversity, energy, environmental health, human development, pollution prevention and recycling, water, globalization, land use, climate change”, and Geography. In TWpedia the category Sciences usually refers to the Natural Sciences. The Social Sciences are not clearly defined. Also, Business, Law, Politics related items are not clearly categorized as well. --Natkeeran 22:01, 15 ஜனவரி 2006 (UTC)
நபர்கள், மனிதர்கள்...எச்சொல் நன்றாக படுகின்றது?நபர்கள், மனிதர்கள்...எச்சொல் நன்றாக படுகின்றது? நபர்கள் என்று தெரிந்ததற்கு காரணம் ஏது உண்டா?--Natkeeran 16:19, 21 ஜனவரி 2006 (UTC)
நபர் என்பது அரபுச்சொல். ஓர் ஆளைக்குறிக்க இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. மனிதர் எனும்போது அது விஞ்ஞான ரீதியான சொல்லாக இருக்கிறது. ஆள் என்பதையே பயன்படுத்தலாமே? ஆளுமை என்ற சொல்லின் அடிச்சொல்லும் இந்த ஆள் என்ற சொல் தானே? ஆட்கள் என்று பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் ஆளுமைகள் நல்ல சொல் --மு.மயூரன் 13:17, 13 ஜூலை 2006 (UTC) வெறும் 2300 கட்டுரைகளுக்கு 890 பகுப்புக்கள் இருந்தது எனக்குப் பொருத்தமானதாக படவில்லைஉண்மையில் விக்கிப்பீடியாவில் மற்றங்களைச் செய்யும்போது உரிய கலந்துரையாடல்களின் பின்பே செய்யப்படுவது பொருத்தமானது. அதற்கான வாய்ப்பு இன்மையாலேயே எனக்கு சரியெனப்பட்ட விதத்தில் பகுப்புக்களில் மாற்றங்களைச் செய்தேன். பகுப்புக்கள் தொடர்பில் எனது கருத்து இதுதான். வெறும் 2300 கட்டுரைகளுக்கு 890 பகுப்புக்கள் இருந்தது எனக்குப் பொருத்தமானதாக படவில்லை. நீண்டகால நோக்கில் ஆரம்பத்திலேயே பகுப்புக்கள் எற்ற்படுத்தப்பட்டமையாலேயே பலர் தொகுக்கும் போது பகுப்புக் குழப்பங்கள் ஏற்படுகின்றன. குறித்த துறைசார் கட்டுரைகள் போதிய அளவில் குறித்த பகுப்பில் சேர்க்கப்பட்ட பின்னர் பொருத்தமான துணைப்பகுப்புக்களை ஏற்படுத்துவதே மிகச்சிலர் பங்களிக்கும் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பொருத்தமாக இருக்கும். - கோபி 17:35, 23 மார்ச் 2006 (UTC)
பதினெண் கீழ்க்கணக்கு எதிர் பதினெண்கீழ்கணக்கு நூல்கள்பதினெண் கீழ்க்கணக்கு & பதினெண்கீழ்கணக்கு நூல்கள் என்று ஒரே நிலையில் ஒரே மாதிரி பகுப்புக்கள் தேவையற்றது. --Natkeeran 18:32, 23 மார்ச் 2006 (UTC)
Encyclopedia of Earth – Structured Taxonomy and Range of TopicsI like the Wikipedia approach, and I think it is most suitable for Tamil Wikipedia. However, I think we can learn much by looking at the alternatives to Wikipedia. Alternatives can aid in assessing, understanding, and in creating Tamil Wikipedia. There are the traditional alternatives such Encarta, Britannica, and EOLSS. One emerging and closely related alternative is Digital Universe->Earth Portal -> Encyclopedia of Earth. Some of its policies stand in direct contrast to Wikipedia. Although, it is yet to establish and prove itself. I would like to bring attention to the Taxonomy that they use. Although, we can not adopt their entire Taxonomy strictly, it certainly highlights the topic areas that Tamil Wikipedia may want to consider including. It can also help in categorization of Tamil Wikipedia articles. This is in the LongNow prospective of course. The Link: http://earthportal.net/EP/EoE/eoetopics/eoetax/. --Natkeeran 05:08, 6 ஏப்ரல் 2006 (UTC) அரசியல் எதிர் அரசறிவியல்எந்தப் பகுப்பு எதற்குள் அடங்கும்? --Natkeeran 19:34, 6 அக்டோபர் 2006 (UTC) |
Portal di Ensiklopedia Dunia