விக்கிப்பீடியா பேச்சு:புதுப்பயனர் போட்டி/உதவிபிரதான தலைப்புகள் மூன்று மட்டும் தானா அல்லது வேறு தலைப்புகள் சேர்க்கப்படுமா?
பதிவிட்ட கட்டுரைகள் மற்றும் சக பயனர்களின் கட்டுரைகள் தொகுப்பு பக்கங்கள்பதிவிட்ட கட்டுரைகள் மற்றும் சக பயனர்களின் கட்டுரைகள் தொகுப்பு பக்கங்களை எவ்வாறு அறிவது??? பிரயாணி (பேச்சு) 11:02, 2 சனவரி 2019 (UTC)
மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரைகளை எவ்வாறு பதிவு செய்வது? --−முன்நிற்கும் கருத்து Vinotharshan (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
குறுங்கட்டுரை விரிவுபடுத்தல்ஏற்கனவே தமிழில் வெளியான குறுங்கட்டுரைகளை விரிவு படுத்தி பதிவு செய்யலாமா? --−முன்நிற்கும் கருத்து Vinotharshan (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
உதவிஎனது கட்டுரைகளை போட்டிக்கு இணைப்பதில் ஈடுபட்டிருந்த சமயம் பயனர்:அபிராமி நாராயணன் எழுதிய கட்டுரையாக எனது சுமிதா பட்டீல் கட்டுரை தவறுதலாக (அபிராமியின் வழிகாட்டலுடன் சேர்க்க எண்ணி முயற்சித்த பொழுது) அவரது கணக்கில் சேர்ந்துள்ளது. உதவவும்.--வசந்தலட்சுமி (பேச்சு) 17:53, 8 சனவரி 2019 (UTC)
வள்ளி திரைப்படக் கட்டுரைவள்ளி திரைப்படம் பற்றிய கட்டுரை பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதை மறுபடியும் போட்டிக் கட்டுரையில் சமர்பித்துள்ளேன். பரிசீலிக்கவும் பிரயாணி (பேச்சு) 20:10, 8 சனவரி 2019 (UTC)
கட்டுரைகளை அறிதல்"புதுப் பயனர் கட்டுரைப் போட்டியில் ஒரு புதுப்பயனர் எழுதிய கட்டுரைகளை பிற புதுப் பயனர் அறிய இயலவில்லை. இதற்கு மாற்று வழி ஏதேனும் இருந்தால் உதவுங்கள்? புது பயனர்களுக்கு உதவியாக இருக்கும்."
இலக்கியம் தலைப்பின் கீழ் உள்ள பெரும்பான்மையான கட்டுரைகள் (எழுத்தாளர்கள் பற்றிய விவரக்கட்டுரைகள்) தமிழிலும் உள்ளது. சரியாக இணைக்கப்படவில்லை என நினைக்கின்றேன். தலைப்புகள்பிரதான தலைப்புகள் ஏழில் நிரற்படுத்தப்பட்டுள்ள கட்டுரைகளை மட்டுமா தமிழில் எழுத வேண்டும்? __vinotharshan Vinotharshan (பேச்சு) 12:54, 14 சனவரி 2019 (UTC) சி.பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருதுசி.பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது இக்கட்டுரையை என்றால் போட்டிக்கு சமர்ப்பிக்க இயலவில்லை. உதவவும் பிரயாணி (பேச்சு) 06:51, 20 சனவரி 2019 (UTC) என்ன பிழைச் சொல் வருகிறது எனக் கூற இயலுமா. SRIDHAR G (பேச்சு) 14:01, 28 சனவரி 2019 (UTC) Doubt for english translate to tamil wikipediaNaan wikipedia puthu payanar potti kaaga katturai ezhutha ullen, enakku niraya santhegam ullana. 1. Tamil katturai eluthumpothu english type seithaal tamil vara maathiri app ullatha 2. English katturaikalaigalai tamilil pathivida pogiren, eppadi seivathu oru example video irundhaal sirappu 3. Katturai muditha vudan, athai accept panna evlo time aagum 4. Kandippaaga indha pottiyil pangerka aavalaga ullen Msgunasekaran (பேச்சு) 03:12, 10 பெப்ரவரி 2019 (UTC)
புதுப்பயனர் போட்டி கட்டுரைபுதுப் பயனர் போட்டியில் கட்டுரைகளை பதிவு செய்து உள்ளேன். தற் சமயம் கட்டுரைகளை பதிவு செய்வதற்கு fountain இல் முடியாமல் உள்ளது. Error service காட்டுகிறது. உதவி செய்யவும். Fathima rinosa (பேச்சு) 09:56, 13 பெப்ரவரி 2019 (UTC)
நன்றி நீச்சல்காரரே! கடந்த இருநாட்களாக fountain web service error ஆக உள்ளது. அர்பா கரீம் , கதாநாயகன் 2017 ஆகிய கட்டுரைகளை போட்டியால் சேர்க்கும்படி வேண்டுகின்றேன். Fountain தொழிற்படுவதற்கு மாற்றுவழி ஏதேனும் உண்டா?--−முன்நிற்கும் கருத்து Fathima rinosa (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
fountain problemவணக்கம். புதுப்பயனர் போட்டியில் சிறப்பாக பங்களித்து வருவதற்கு நன்றி. தற்போது fountain கருவி செயலபடவில்லை. இருந்தபோதிலும் தாங்கள் தொடர்ந்து எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கருவி மீண்டும் செயல்படத் தொடங்கிய பிறகு தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். அப்போது உங்களின் கட்டுரைகளை மொத்தமாக சமர்ப்பிக்கலாம். நன்றிஸ்ரீ (talk) 01:40, 17 பெப்ரவரி 2019 (UTC)
முடிவு பெற்ற கட்டுரைகளை தற்காலிகமாக இங்கு சமர்ப்பிக்கவும்இது ஒரு தற்காலிக ஏற்பாடு. fountain கருவி செயல்படத் துவங்கும்வரை இங்கு கட்டுரையின் பெயரை இடவும். நடுவர்கள் அதனை பிழை திருத்த உதவியாக இருக்கும். நன்றிஸ்ரீ (talk) 06:17, 19 பெப்ரவரி 2019 (UTC) Vinotharshan
பிரயாணிஉமாநாத்
balu1967
Vasantha Lakshmi V1. ரூபி கௌர் அபிராமிஏ.ஜேம்ஸ் ஞானேந்திரன்Fathima rinosa
PvbnadanYuvarajavinoba1) பாரதம் பாடிய பெருந்தேவர் - பெருந்தேவனார் போட்டி தொடர்பானதுநான் தேர்வு செய்யும் தலைப்புகளை வேறொருவர் தேர்வு செய்துள்ளனரா என்று எவ்வாறு கண்டறிவது? -பா தமிழாளன் (பேச்சு) 01:48, 22 பெப்ரவரி 2019 (UTC)
கேள்விவணக்கம் இன்று தான் முதல் முறையாக பணமா குணமா என்றத் தலைப்பில் கவிதை பதிவிட்டுள்ளேன்... ஆனால் அந்தக் கட்டுரையை எந்த தலைப்பின் கீழ் பதிவு செய்ய வேண்டும்... ஒரு நாளைக்கு எத்தனை கட்டுரைகள் பதிவிடலாம்.. அவற்றிற்கு எவ்வாரு தலைப்பிடுவது அல்லது எந்த தலைப்பின் கீழ் பதிவிடுவது...உடன் தகவல் அளித்தால் உதவியாகும் Jeevitha arasi (பேச்சு) 20:30, 23 பெப்ரவரி 2019 (UTC) கேள்வி 2கட்டுரை போட்டியில் பங்கெடுப்பவர் அனைவருக்கும் பரிசு உண்டா அல்லது அதிக கட்டுரை எழுதினால் பரிசு உண்டா அல்லது படிப்பவர்கள் எண்ணிக்கை பொறுத்துதான் பரிசு உண்டா...?? Jeevitha arasi (பேச்சு) 20:32, 23 பெப்ரவரி 2019 (UTC) கட்டுரை நீக்கப்பட்டுள்ளதுராபர்ட் ராபின்சன் (வேதியலாளர்)" கட்டுரையை fountain பக்கத்தில் புதுப்பயனர் போட்டிக்காக சேர்த்திருந்தேன். அது நீக்கப்பட்டுள்ளது. ஏன் Sathiyathilaga (பேச்சு) 03:51, 1 மார்ச் 2019 (UTC) Sathiyathilaga (பேச்சு) 10:19, 1 மார்ச் 2019 (UTC)
சிவப்பிணைப்புகளை நீக்கஹான்ஸ் பிஷ்ஷர் கட்டுரையில் தகவல் பெட்டியில் சிவப்பிணைப்புகளை நீக்க வழிகாட்டுங்கள் நண்பர்களே! Sathiyathilaga (பேச்சு) 15:45, 6 மார்ச் 2019 (UTC) போட்டியில் எமது பயனர்: ' தங்கவேலு சின்னசாமி ' பெயரை போட்டிக்காக மனிதம், என்ற தலைப்பில் எழுதி உள்ளேன்.கல்வி, எழுத்து, நீர் தலைப்பு மேலும் தொடர்வது சம்பந்தமாகநான் மனிதம் என்ற பெயரில் போட்டிக்காக பதிந்து உள்ளேன். அந்த தலைப்பு எப்பொழுது பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்? மேலும் ஒரு சில தாங்கள் குறிப்பிட்ட தலைப்புகளில் எழுந உள்ளேன். மேலும் தங்களது ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன். நன்றி. தங்கவேலு சின்னசாமி 16:06, 16 மார்ச் 2019 (UTC) சோனியா (நடிகை) கட்டுரைசோனியா (நடிகை) கட்டுரையின் மேற்கோள்களை மாற்றியுள்ளேன்... போட்டிக்கு ஏற்கப்படுமா Sathiyathilaga (பேச்சு) 18:07, 31 மார்ச் 2019 (UTC)
|
Portal di Ensiklopedia Dunia