விக்கிப்பீடியா பேச்சு:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்டம்பர் 8, 2013

பரிந்துரை இல்லாமலும் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தலாமா? --Anton (பேச்சு) 18:02, 9 செப்டம்பர் 2013 (UTC)

பரிந்துரைத்து மற்ற பயனர்கள் சரி பார்த்த பின்பு முதற்பக்கத்தில் காட்சிப்படுத்துவது என்பதே ஓராண்டுக்கும் மேலாக உள்ள நடைமுறை. கட்டுரையை முதற்பக்கத்துக்குத் தேர்ந்தெடுப்பவர் தன்னுடைய பரிந்துரைகளையும் முறையாக சில நாட்களுக்கு முன்பே இட்டுக் காத்திருந்து பிறகு காட்சிப்படுத்துவதும் நடைமுறை. அதனைப் பின்பற்ற வேண்டுகிறேன். குறைவான பரிந்துரைகள் இருந்தால் கூடுதல் பரிந்துரைகளை வேண்டிப் பெறலாம். --இரவி (பேச்சு) 06:17, 10 செப்டம்பர் 2013 (UTC)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya