விக்கிப்பீடியா பேச்சு:முதற்பக்கம் இற்றைப்படுத்தல் ஒழுங்கமைவு/தொகுப்பு 1தெரிவுகள் வரவேற்கப்படுகின்றன. --Natkeeran 16:50, 28 மே 2006 (UTC)
முதற்பக்க கட்டுரை வார்ப்புரு{{முதற்பக்க கட்டுரை}} என்ற வார்ப்புருவை முதற்பக்க கட்டுரைகளில் அவை தேர்ந்தெடுக்க்ப்பட்வுடன் இணைத்து விடவும் βινοδ வினோத் 17:58, 30 ஜனவரி 2008 (UTC) முன்னைய தகவல்கள்01 ஆகஸ்ட் 2006
01 யூலை 2006
01 யூன் 2006
மே 2006
ஏப்ரல் 2006
இதர தெரிவுகள்
செப்டெம்பர் 28, 2008ஆகஸ்ட் 24, 2008ஜூலை 27, 2008 கட்டுரைகள் தெரிவுப் பரிந்துரைகள்பரிந்துரைகள்ரவியின் பரிந்துரைகள்
மயூரநாதனின் பரிந்துரைகள்சோடாபாட்டில் பரிந்துரைகள்
--சோடாபாட்டில் 22:07, 15 அக்டோபர் 2010 (UTC) வாரம் இரு முறை முதற்பக்கக் கட்டுரைகள் இடலாமா?இங்கு நகர்த்தப்பட்டது. விக்கிப்பீடியா பேச்சு:முதற்பக்கக் கட்டுரைகள்/பரிந்துரைகள்#வாரம் இரு முறை முதற்பக்கக் கட்டுரைகள் இடலாமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:18, 28 மே 2012 (UTC) வார்ப்புரு இடுதல்என் இணைய வசதி இன்றுடன் முடிகிறது. மீண்டும் வருவதற்கு ஓரிரண்டு வாரங்களாகலாம். அது வரை முதற்பக்க பங்களிப்புகளுக்கு வார்ப்புரு இடுவதை முதற்பக்க இற்றைப்படுத்தலில் பங்கு கொள்பவர்கள் பார்த்துக்கொள்ளுங்கள். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:08, 30 மார்ச் 2012 (UTC) வேண்டுகோள்என் இணைய வசதி இன்றுடன் முடிகிறது. மீண்டும் வருவதற்கு ஓரிரண்டு வாரங்களாகலாம். அது வரை முதற்பக்க பங்களிப்புகளுக்கு வார்ப்புரு இடுவதை முதற்பக்க இற்றைப்படுத்தலில் பங்கு கொள்பவர்கள் பார்த்துக்கொள்ளுங்கள். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:20, 7 மே 2012 (UTC) பரிந்துரைப் பக்கப் பெயர் சீர்மைமுதற்பக்க இற்றைப்படுத்தல் தொடர்பாக உள்ள பரிந்துரைப் பக்கங்களை ஒரே முறையில் பெயரிடுவது பயன்பாட்டுக்கு இலகுவாக இருக்கும் என்று நினைக்கிறேன். விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பரிந்துரைகள் என்று இருப்பது போல் விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பரிந்துரைகள் , விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பரிந்துரைகள் , விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/பரிந்துரைகள் (தற்போது இதற்கு பரிந்துரை முறை இல்லை) என பக்கப் பெயர்களைச் சீராக்கலாமா? தற்போது உள்ள பக்கங்களை இந்தப் பெயர்களுக்கு நகர்த்தி விடலாம்--இரவி (பேச்சு) 06:04, 17 மே 2012 (UTC) இற்றை வேண்டுகோள்அடுத்த இரு வாரங்களுக்கு விடுப்பில் செல்வதால், இந்த நாட்களில் செய்ய வேண்டிய முதற்பக்க இற்றைப்படுத்தலை எவரேனும் பொறுப்பெடுத்துச் செய்ய வேண்டுகிறேன். தொடர்புடைய வார்ப்புருக்களை ஏற்கனவே உருவாக்கி உள்ளேன். விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூன் 3, 2012 விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூன் 10, 2012 விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/அன்டன் (சூன் 4 அன்று இற்றைப்படுத்த வேண்டும்) நன்றி--இரவி (பேச்சு) 09:55, 31 மே 2012 (UTC) 06 06 2012 உங்களுக்குத் தெரியுமாத் தகவல்கள் இன்னும் இற்றையாகவில்லை இற்றைப்படுத்தி உதவுங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:56, 7 சூன் 2012 (UTC) முதற்பக்க படத்தை யாராவது இற்றைப்படுத்துமாறு வேண்டுகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:16, 8 சூலை 2012 (UTC) உங்களுக்குத் தெரியுமா? தகவல்கள் இற்றையாகாமல் உள்ளது உங்களுக்குத் தெரியுமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:52, 11 சூலை 2012 (UTC)
முபப முபக--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:25, 5 ஆகத்து 2012 (UTC) உதெ முபவா முபப --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:07, 15 ஆகத்து 2012 (UTC) FPA, FPP--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:16, 19 ஆகத்து 2012 (UTC) முதற்பக்க படத்தையும் அப்படியே இற்றைப்படுத்தவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:12, 19 ஆகத்து 2012 (UTC) வணக்கம் ஞாயிறன்று எனக்கு இணைய வசதி இருக்காது அதனால் கூட்டுமுயற்சிக்கட்டுரையையும் முதற்பக்க கட்டுரை தொடர்பான வார்ப்புருக்குகளையும் வேறெவராவது செய்து விடவும். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:14, 22 ஆகத்து 2012 (UTC) முபப உதெ--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:48, 12 செப்டெம்பர் 2012 (UTC) வணக்கம் எனக்கு தீடீரென மாறீய வேலைச்சூழலால் ஆகத்து மாதத்திலிருந்தே என்னால் விக்கியில் அதிகம் பங்களிக்க இயலவில்லை. சனி ஞாயிறுகளில் தமிழ் தொடர்பான சில தேடல்களைச் செய்து கொண்டிருக்கிறேன். அதனால் இனிமேல் விடுமுறைகளைலும் காடு மலைகள் திரிய வேண்டி வரலாம். அதனால் என்னால் இனி முத்ற்பக்க இற்றைபடுத்தலில் அதிக கவனம் கொல்ல முடியாது. வேறெவராவது உங்களுக்குதெரியுமா கூட்டு முயற்சி முதற்பக்க கட்டுரை தொடர்பான வார்ப்புரு இடுதல் போன்றவற்றைச் செய்தால் நன்று, நானும் என்னால் முடிந்த பொழுது முதற்பக்க இற்றைப்படுத்தலில் கலந்து கொள்கிறேன்,. நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:11, 14 அக்டோபர் 2012 (UTC) |
Portal di Ensiklopedia Dunia