விக்கிமேனியா விக்கிமேனியா 2014 பங்கேற்றோர்
நிகழ்நிலை செயற்பாட்டில் வகை மாநாடு காலப்பகுதி ஆண்டுதோறும் அமைவிடம்(கள்)
2005: பிராங்க்ஃபுர்ட் , செருமனி*2006: கேம்பிரிஜ் , மாச்சூசெட்சு*2007: தாய்பெய் , தாய்வான்*2008: அலெக்சாந்திரியா , எகிப்து *2009: புவெனஸ் ஐரிஸ் , அர்கெந்தீனா*2010: கதான்ஸ்க் , போலந்து*2011: கைஃபா , இசுரேல்*2012: வாசிங்டன், டி. சி. , ஐ.அ*2013: ஆங்காங் *2014: இலண்டன் , ஐ.இரா*2015: மெக்சிக்கோ நகரம் , மெக்சிக்கோ *2016: எசினோ லாரியோ , இத்தாலி
துவக்கம் 2005 அமைப்பாளர் உள்ளூர் தன்னார்வ குழுக்கள் Filing status இலாபமற்ற-அமைப்பு வலைத்தளம் wikimania.wikimedia.org
விக்கிமேனியா என்பது விக்கிமீடியா நிறுவனம் நடத்தும் விக்கிப்பீடியா , விக்சனரி போன்ற விக்கித்திட்டங்களின் பங்களிப்பாளர்கள் ஆண்டு தோறும் ஒன்று கூடும் பன்னாட்டு மாநாடு ஆகும். இம்மாநாட்டில் பல்வேறு விக்கிமீடியா நிறுவனத் திட்டங்கள், திறமூல மென்பொருள் , கட்டற்ற அறிவு / உள்ளடக்கம், இவற்றோடு தொடர்புடைய சமூக, நுட்பப் புலங்கள் குறித்து கலந்துரையாடப்படுகிறது.
அறிமுகம்
விக்கிமேனியா நடந்த இடங்கள்
விக்கிமேனியா மாநாடுகள்
மாநாடு
தேதி
இடம்
கண்டம்
வருகை
உரைத் தொகுப்புகள்
விக்கிமேனியா 2005
ஆகத்து 5–7
பிராங்க்ஃபுர்ட் , செருமனி
380[ 1]
உரைகள், நிகழ்படங்கள்
விக்கிமேனியா 2006
ஆகத்து 4–6
கேம்பிரிஜ் , ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள்
400[ 2]
ஆய்வுக்கட்டுரைகளும் உரைகளும் , நிகழ்படம்
விக்கிமேனியா 2007
ஆகத்து 3–4
தாய்பெய் , தைவான்
440[ 3]
விக்கிமீடியா காமன்சு காட்சியகம்
விக்கிமேனியா 2008
சூலை 17–19
அலெக்சாந்திரியா , எகிப்து
650[ 4]
சுருக்கங்கள் பரணிடப்பட்டது 2011-02-06 at the வந்தவழி இயந்திரம் , உரைகள் ,நிகழ்படங்கள்
விக்கிமேனியா 2009
சூலை 26–28
புவெனஸ் ஐரிஸ் , அர்கெந்தீனா
559[ 5]
உரைகள், நிகழ்படம்
விக்கிமேனியா 2010
சூலை 9–11
கதான்ஸ்க் , போலந்து
ஏறத்தாழ 500[ 6]
உரைகள்
விக்கிமேனியா 2011
ஆகத்து 4–7
ஐப்பா , இசுரேல்
720[ 7]
உரைகள் , நிகழ்படம்
விக்கிமேனியா 2012
சூலை 12–15
வாசிங்டன், டி. சி. , ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள்
1,400[ 8] [ 9]
உரைகள் , நிகழ்படங்கள்
விக்கிமேனியா 2013
ஆகத்து 7–11
ஆங்காங்கு , சீனா
700[ 10]
விக்கிமேனியா 2014
ஆகத்து 6–10
இலண்டன் , ஐக்கிய இராச்சியம்
1,762[ 11]
உரைகள் , நிகழ்படங்கள்
விக்கிமேனியா 2015
யூலை 15–19
மெக்சிக்கோ நகரம் , மெக்சிக்கோ
TBD
--
விக்கிமேனியா 2016
சூன் 21–28
எசினோ லாரியோ , இத்தாலி
விக்கிமேனியா 2015
விக்கிமேனியா 2015, பதினொறாவது விக்கிமேனியா கருத்தரங்கு, மெக்சிக்கோவில் உள்ள இல்டன் மெக்சிக்கோ சிட்டி ரெபோர்மாவில் 2015-ம் ஆண்டு, சூலை 15 முதல் 19 வரை நடைபெற்றது.
சான்றுகள்
↑ Main Page – Wikimania 2006 . wikimedia.org
↑ The Many Voices of Wikipedia, Heard in One Place . த நியூயார்க் டைம்ஸ் , August 7, 2006.
↑ "In Taipei, Wikipedians Talk Wiki Fatigue, Wikiwars and Wiki Bucks" . த நியூயார்க் டைம்ஸ் . Noam Cohen, Saul Hansell (ed). August 3, 2007.
↑ James Gleick, Wikipedians Leave Cyberspace, Meet in Egypt , Wall Street Journal , August 8, 2008.
↑ m:Wikimania#Wikimania 2009 Wikimedia.org
↑ Wikimania 2010 site – Attendees . wikimedia.org.
↑ "Wikimania 2011 in Haifa" . Archived from the original on 2010-07-07. Retrieved 2013-01-17 .
↑ "Annual Report for Fiscal Year 2011–12" . WikimediaDC. Retrieved 30 April 2013 .
↑ "Wikimania 2012" . groundreport. Archived from the original on 6 ஜூன் 2013. Retrieved 30 April 2013 .
↑ "[Wikimania-l] 2013 attendance figures?" . wikimedia.org . Retrieved March 29, 2015 .
↑ "[Wikimania-l] Wikimania 2014" . wikimedia.org . Retrieved March 29, 2015 .
வெளியிணைப்புகள்