விக்டர் கிரின்யார்டு

பிரான்சுவா விக்டர் கிரின்யார்டு
François Auguste Victor Grignard
பிறப்பு(1871-05-06)6 மே 1871
செர்பூர்க், பிரான்சு
இறப்பு13 திசம்பர் 1935( 1935-12-13) (அகவை 64)
லியோன், பிரான்சு
தேசியம்பிரான்சியர்
துறைகரிம வேதியியல்
பணியிடங்கள்நான்சி பல்கலைக்கழகம்]]
கல்வி கற்ற இடங்கள்லியோன் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுகிரின்யார்டு வினை
விருதுகள்வேதியியலுக்கான நோபல் பரிசு (1912)

பிரான்சுவா அகஸ்தே விக்டர் கிரின்யார்டு (Francos Auguste Victor Grignard, மே 6, 1871 - திசம்பர் 13, 1935. பிரான்சு நாட்டு வேதியியல் அறிஞர். வேதியியல் நோபல் பரிசு 1912 ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. கரிமச் சேர்மங்கள் பலவற்றை உருவாக்கியவர்.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya