விக்ரமஸ்திரி சாகசம்

விக்ரம ஸ்திரி சாகசம்
தயாரிப்புஸ்ரீநிவாசா சினிடோன்
நடிப்புஎஸ். டி. சுவாமி
டி. கே. சுந்தரப்பா
டி. எஸ். கிருஷ்ணவேணி
திருநெல்வேலி பாப்பா
வெளியீடுசூலை 17, 1937
நீளம்14000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

விக்ரம ஸ்திரி சாகசம் 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீநிவாசா சினிடோன் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். டி. சுவாமி, டி. கே. சுந்தரப்பா மற்றும் பலர் நடித்திருந்தனர். இரண்டு கதைகள் ஒரே திரைப்படத்தில் இடம் பெற்றன.[1]

நவீன ஸ்திரி சாகசம்

இத்துடன் நவீன ஸ்திரி சாகசம் என்ற படமும் காண்பிக்கப்பட்டது.[1]

உசாத்துணை

  1. 1.0 1.1 சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-10-27. Retrieved 2016-11-22.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya