விஜயா (வில்)

விஜயா என்பது இந்து சமய இதிகாசமான மகாபாரதக் கதையில் கூறப்பட்டுள்ள கர்ணனின் வில்லின் பெயராகும். இந்த வில்லானது விஸ்வகர்மாவினால் இந்திரனுக்காக உருவாக்கப்பட்டதாகும். இந்திரன் இவ்வில்லினை பரசுராமருக்கு கொடுத்தார். பிறகு, பரசுராமர் தனது சீடரான கர்ணனுக்கு இவ்வில்லினை தந்தார்.[1][2][3]

சான்றுகள்

  1. "The Mahabharata, Book 5: Udyoga Parva: Bhagwat Yana Parva: Section CLIX". www.sacred-texts.com. Retrieved 2022-09-25.
  2. "The Mahabharata". 1886.
  3. "The Mahabharata, Book 8: Karna Parva: Section 31". www.sacred-texts.com. Retrieved 2020-06-19.

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya