விண்ணுளவி

பயோனியர் எச்  விண்ணுளவி அருங்காட்சியகத்தில் தொங்குகிறது

விண்ணுளவி அல்லது விண்ணாய்வி (Space probe) என்பது விண்வெளி ஆய்வுகளுக்காக பூமியிலிருந்து கிளம்பி விண்வெளிக்குச் சென்று ஆய்வுகள் மேற்கொள்ளும் விண்கலம் ஆகும். இது நிலவை அணுகலாம், கோள்களிடை வெளியில் செல்லலாம், மற்ற கிரகங்களைச் சுற்றவோ அல்லது கடந்துசெல்லவோ செய்யலாம், அல்லது உடுக்களிடை வெளியை அடையலாம். விண்ணுலவிகள் ஒருவகை ஆளற்ற விண்கலங்கள் ஆகும். வொயேஜர் 1 என்பது விண்ணுலவிகளில் மிகப் புகழ்வாய்ந்த, அறியப்பட்ட ஒன்றாகும்.

சோவியத் ஒன்றியம் (தற்போது ருசியா மற்றும் உக்ரைன்), அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், யப்பான், சீனா, இந்தியா ஆகியவை சூரியக் குடும்பத்தில் உள்ள பல கோள்கள், துணைக்கோள்கள், சிறுகோள்கள் மற்றும் வால்மீன்களுக்கு விண்ணுலவிகளை அனுப்பியுள்ளன.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya