விண்மீன் கொத்துகள்

விண்மீன் கொத்துகள்

விண்மீன் கொத்துகள் / விண்மீன் கொத்தணிகள் (Star clusters) என்பது விண்மீன் தொகுதியைக் குறிக்கின்றது. இவற்றை விண்மீன் மேகங்கள் (star clouds) என்றும் அழைப்பர். பரிமாற்று ஈர்ப்பு விசையின் காரணமாக, பேரடையிலுள்ள விண்மீன்கள் ஒன்றிணைந்து கூட்டமாக உள்ளதை விண்மீன் கொத்துகள் எனலாம். விண்மீன் கொத்தானது பேரடையின் ஒன்றிணைந்த அமைப்பாகவே இயங்குகிறது. 100 முதல் 1000 விண்மீன்கள் இருக்கும் கூட்டத்தைத் பேரடை விண்மீன் கொத்து (Galactic star Cluster) எனலாம். 10,000 விண்மீன்கள் இருக்கும் கூட்டம் கோளக விண்மீன் கொத்து (Globular star cluster) எனப்படும்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya