விண்வெளிப் போர்

விண்வெளியில் நடைபெறும் அல்லது அல்லது விண்வெளியில் இருந்து தொடுக்கப்படும் போர் விண்வெளிப் போர் எனப்படும். இலக்குகளும் ஆயுதங்களும் எங்கு உள்ளன என்பதைக் கொண்டு விண்வெளிப் போரை மூன்று வகைப்படுத்தலாம்.

  • விண்வெளியில் இலக்கு, விண்வெளியில் ஆயுதம்
  • விண்வெளியில் இலக்கு, புவியில் ஆயுதம்
  • விண்வெளியில் ஆயுதம், புவியில் இலக்கு

மூன்றாவது வகை விண்வெளிப் போர் என கருதத் தக்கது எனினும், ஐக்கிய அமெரிக்கவில் முன்வைக்கப்படும் வரைவிலக்கணம் ஆவ்வாறு வரையறுப்பதை தவிர்த்துள்ளன.[1]

மேற்கோள்கள்

  1. PBS Nova Program “Astrospies” , Broadcast February 12, 2008:
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya