விதிமுறை உருவாக்க ஆலோசனை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இது விதிமுறை உருவாக்க ஆலோசனை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (List of countries by consultation on rule-making) ஆகும். இது நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம், நல்வாழ்வு என்பவற்றைக் கொண்டு அரசாங்கத்தின் வெளிப்படத்தன்மையை அளவிடுகிறது.

தரம் நாடு அரசாங்கத்தின் வெளிப்படத்தன்மை[1]
1  ஐக்கிய இராச்சியம் 11.5
2  சுவீடன் 10.9
3  போலந்து 10.8
4  ஆத்திரேலியா 10.5
5  கனடா 10.5
6  தென் கொரியா 10.4
7  சுலோவீனியா 10.3
8  நியூசிலாந்து 10.3
9  அயர்லாந்து 9.0
10  மெக்சிக்கோ 9.0
11  பின்லாந்து 9.0
12  சுவிட்சர்லாந்து 8.4
13  ஐக்கிய அமெரிக்கா 8.3
14  நோர்வே 8.1
15  அங்கேரி 7.9
16  எசுப்பானியா 7.3
17  சப்பான் 7.3
18  ஆஸ்திரியா 7.1
19  டென்மார்க் 7.0
20  செக் குடியரசு 6.8
21  சிலவாக்கியா 6.6
22  கிரேக்க நாடு 6.5
23  போர்த்துகல் 6.5
24  நெதர்லாந்து 6.1
25  லக்சம்பர்க் 6.0
26  துருக்கி 5.5
27  ஐசுலாந்து 5.1
28  இத்தாலி 5.0
29  பெல்ஜியம் 4.5
30  செருமனி 4.5
31  பிரேசில் 4.0
32  பிரான்சு 3.5
33  எசுத்தோனியா 3.3
34  இசுரேல் 2.5
35  உருசியா 2.5
36  சிலி 2.0

உசாத்துணை

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya