வித்யா சாகர் கேசரி

வித்யா சாகர் கேசரி என்பவா் பீஹாா் மாநிலத்தை சாா்ந்த பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினா் ஆவாா். இவா் பீஹாா் சட்டமன்றத்திற்கு 2010 மற்றும் 2015 களில் நடந்த தோ்தல்களில் பாா்பிஸ்கஞ்சு தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[1][2]

பாா்வை

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya