வியாபாரி (திரைப்படம்)

வியாபாரி
இயக்கம்சக்தி சிதம்பரம்
தயாரிப்புசக்தி சிதம்பரம்
கதைசக்தி சிதம்பரம்
இசைதேவா[1]
நடிப்புஎஸ். ஜே. சூர்யா
தமன்னா
பிரகாஷ் ராஜ்
நமிதா
மாளவிகா
வடிவேலு
சீதா
சந்தானம்
நாசர்
வெளியீடுசூலை 11, 2007
நாடு இந்தியா
மொழிதமிழ்

வியாபாரி என்பது 2007ஆவது ஆண்டில் சக்தி சிதம்பரத்தின் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை இயக்கிய சக்தி சிதம்பரமே இதனை தயாரித்திருந்தார். எஸ். ஜே. சூர்யா, தமன்னா, வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படம் மல்டிபிலிசிட்டி என்னும் ஆங்கில திரைப்படத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

நடிகர்கள்

  • எஸ். ஜே. சூர்யா - சூரிய பிரகாஷ்
  • தமன்னா
  • பிரகாஷ் ராஜ்
  • நமிதா
  • மாளவிகா
  • வடிவேலு - திகில் பாண்டி
  • சீதா
  • சந்தானம்
  • நாசர்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.

எண் பாடல் பாடியவர்(கள்)
1 ஆசைபட்ட எல்லாத்தையும் ஹரிஹரன்
2 சூலை மாதத்தில் எஸ். ஜே. சூர்யா, கல்யாணி
3 கடி கடி மனோ, அனுராதா ஸ்ரீராம்
4 தா தா ரேஷ்மி, அரிஜித்
5 வெற்றி கண்டவன் பிளாஷ்,தேவன்

விமர்சனம்

பிலிமி பீட் வலைதளத்த விமர்சனத்தில் "குளோனை களமிறக்கி விடுவது, பில் கிளின்டனை விட ஒரு ரூபாயாவது கூடுதலா சம்பாதிக்கனும் என்பது போன்ற சூர்யாவின் வசனங்களை ஜீரணிக்க கஷ்டமாக இருந்தாலும் நன்றாக பொழுது போகிறது. மொத்தத்தில் வியாபாரி, நல்ல யாவாரம்..." என்று எழுதினர்.[2]

மேற்கோள்கள்

  1. http://tamilsongs.allindiansite.com/vyapari.html
  2. Staff (2007-04-12). "வியாபாரி- பட விமர்சனம்". tamil.filmibeat. Retrieved 2025-05-24.

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya