விவேக் ஒபரோய்

விவேக் ஒபரோய்

இயற் பெயர் விவேக் ஆனந் ஒபரோய்
பிறப்பு செப்டம்பர் 3, 1976 (1976-09-03) (அகவை 48)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
நடிப்புக் காலம் 2002 முதல்
துணைவர் பிரியங்கா ஆல்வா ஓபரோய்
இணையத்தளம் http://vivek-oberoi.com

விவேக் ஒபரோய் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர். பிறப்பு செப்டம்பர் 3, 1976. இவர் நடிகரான சுரேஷ் ஒபரோயின் மகன். 2002 இலிருந்து நடித்து வருகிறார். இவர் சமூகத் தொண்டுகளில் ஈடுபடுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் நடித்துள்ள திரைப்படங்கள்

  • யுவா
  • கால்
  • ஓம்காரா
  • கம்பெனி
  • ரோட்
  • சாத்தியா
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya